மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)

#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணை விட்டு எண்ணை சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு சின்ன வெங்காய விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் அதன் பிறகு தயாரித்து வைத்திருக்கும், பச்சை மிளகாய் புதினா கொத்தமல்லி இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 2
அதன் பிறகு தக்காளி சேர்த்து நன்றாக மசிந்து பிறகு மிளகாய்த்தூள், மட்டன் மசாலா,கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 3
மட்டன் நன்றாக நிறம் மாறிய பிறகு தயிர் சேர்த்து நன்றாக வதக்கி குறைந்த தீயில் 10 நிமிடம் வைக்கவும் அதன் பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மட்டனை வேக வைக்கவும்
- 4
மட்டன் வெந்த பிறகு மீண்டும் 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்து வரும் போது ஊற வைத்த அரிசியை சேர்த்து அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறிவிடவும் தண்ணீர் 90 சதவீதம் பற்றிய பிறகு நெய் எலுமிச்சை சாறு சேர்க்கவும்... இப்போது குக்கரை மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்..
- 5
15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும்
- 6
அட்டகாசமான மட்டன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
சுவையான வெஜிடபிள் பிரியாணி #ONEPOT Ilakyarun @homecookie -
-
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
🍲🐏மட்டன் கிரேவி 🐏 🍲
#cookwithfriends #gravy #vijiPremஇந்த காரசாரமான மட்டன் கிரேவி சாதத்துடன் இட்லி தோசையுடன் மற்றும் பிரியாணியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
#GA4#Hydrabadhiகுக்கரில் உதிரியாக ஐதராபாத் ஸ்டைலில் சுலபமாக செய்யக் கூடிய மட்டன் பிரியாணி. Hemakathir@Iniyaa's Kitchen -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
தலைப்பக்கட்டி ஸ்பெஷல் மட்டன் பிரியாணி (Thalaipakatti special mutton biryani Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book #goldenapron3 (மட்டன் வைட்டமின் - B12) அணைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தினம் வாழ்த்துக்கள் Soulful recipes (Shamini Arun) -
-
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
More Recipes
கமெண்ட் (3)