ஃப்ரூட் வால்நட் கேக் (Fruit walnut cake recipe in tamil)

#Grand1#chefneha
சமையல் குறிப்புகள்
- 1
எல்லா டிரைஃப்ரூட்ஸ் நட்ஸ் பாதியாக உடையது கிரேப் ஜூஸில் ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் போல.
- 2
கோதுமை மாவில் கார்ன்ஃப்ளார், பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்துக் கொள்ளவும். 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை கேரமல் ஐஸ் பண்ணி அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கேரமல் சிறப்ரெடி செய்யவும். ஊறவைத்த நட்ஸில் சிறிது மோர் சிறிது மாவு சேர்த்து கலவை தயார் செய்யவும். கலவை கெட்டியாக இருந்தால் பால் சேர்க்கலாம். குறுகிய நெய்யையும் இதே சமயத்தில் சேர்த்து தயார் செய்யவும்.
- 3
கேரமல் சிரப் அனைத்து மாவையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். பேக் செய்யும் ட்ரேயை வெண்ணெயும் கோதுமை மாவு தூவி ரெடி செய்யவும். கேக் கலவையை இந்த ட்ரேயில் மாற்றவும்.
- 4
குக்கரின் அடிபாகத்தில் உப்புத்தூள் சேர்த்து மேலே ஒரு தட்டு வைத்து அதன் மேல் பேக் செய்யும் கலவையைவைக்கவும்.உப்பு தூள் கலவையை 10 முதல் 15 நிமிடம் பிரீ ஹிட் செய்து கொள்ளவும். மிதமான சூட்டில் 40 முதல் 45 நிமிடங்கள் குக்கரில் வைத்து பேக் செய்யலாம்.
- 5
ஒரு கத்தியை நடுவில் குத்தி பார்த்தால் கேக் கத்தியில் ஒட்டாமல் வரவேண்டும். இதுவே கேக் ரெடி ஆனதற்கு அறிகுறி. 5 முதல் 10 நிமிடம் குக்கரில் கேக்கை வைத்து பின் வெளியே குளிர்வித்து தலைகீழாக கேக்கை உள்ளிருந்து வெளியில் எடுத்து கட் செய்ய மிருதுவான ஃப்ரூட் வால்நட் கேக் இதோ. சினேகாவின் செய்முறையை பார்த்து எனது மகள்கள் செய்தார்கள். 🥰🥰
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பிரெட் வால்நட் டெஸெர்ட் (Bread Walnut dessert)


Whole Wheat rich plum cake (Wheat plum cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)


மைதா வானவில் கேக் (Maida vanavil cake recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


பிளம் கேக் (Plum cake recipe in tamil)


வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


செவ்வாழை பழ நட்ஸ் கோகோ கேக் (Red banana nuts coco cake recipe in tamil)


கிறிஸ்துமஸ் கேக் (Christmas cake recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


ஆப்பிள் கேரமல் அப்சைட் டவ்ன் கேக் (Apple Caramel Upside Down Cake recipe in tamil)


கோதுமை வாழைப்பழ கேக் (Kothumai vaazhaipazha cake recipe in tamil)


கோதுமை மாவு பிளம் கேக்(wheat plum cake recipe in tamil)


சாக்லேட் பிளம் கேக்(chocolate plum cake recipe in tamil)


ஹாட் சேப் போர்பான் கேக்(heart shape bourbon cake recipe in tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


கோதுமை பிளம் கேக் (Wheat flour plum cake recipe in tamil)


வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


மலாய் கேக்

கமெண்ட்