கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் உருக்கிய பட்டர், சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும்.
- 2
கோதுமை மாவு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சலித்து வைக்கவும்.
- 3
சலித்த கோதுமை மாவு, பேக்கிங் சோடா கோகோ பவுடர் கலவையை வெண்ணெய், சர்க்கரை கலவை உள்ள பௌலில் சேர்க்கவும்.
- 4
அத்துடன் பால், வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கையால் பிசையவும்.
- 5
கலந்த மாவை ஐந்து நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 6
பின்னர் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் கொஞ்சம் தடிமனாக தேய்த்து, ஹார்ட் வடிவ குக்கீ கட்டர் வைத்து அழுத்தி எடுத்து பேக்கிங் ட்ரேயில் பட்டர் தடவி, கொஞ்சம் இடைவெளி விட்டு அடுக்கவும்.
- 7
பின்பு மைக்ரோ வேவ் ஓவனில் 170 டிகிரி செல்சியசில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் மிகவும் சுவையான கிரிஸ்பி கோகோ கோதுமை குக்கீஸ் சுவைக்கத் தயார்.
- 8
தயாரான கோகோ கோதுமை குக்கீஸ்ஐ எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைத்து சுவைக்கக் கொடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

வெனிலா ஸ்பான்ஞ் கேக்(vanilla sponge cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


மார்பிள் கேக் (Marble cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


சாக்லேட் கேக்(mini chocolate cake recipe in tamil)


மினி ஓவல் கோகோ கப் கேக் (Mini oval muffins) (Mini oval choco cupcake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (red Velvet cake in tamil)


சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)


வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


பனானா கேக்(banana cake recipe in tamil)


முட்டை இல்லாத கோதுமை கேக் (Eggless Cake recipe in tamil)


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


முட்டையில்லாத கோதுமை மாவு கப் கேக்(eggless wheat cup cake recipe in tamil)


பாதாம் ஓட்ஸ் குக்கீஸ் (Badam oats cookies recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


கோதுமை மினி கப் கேக் (Wheat mini muffins) (Kothumai mini cupcake recipe in tamil)


பைனாப்பிள் கேக்(pineapple cake recipe in tamil)


வாழைப்பழ பேரிச்சை கேக் (Vaalai Pala Peritchai Cake Recipe in Tamil)


ஆரஞ்சு கேக்(orange cake recipe in tamil)


தேங்காய் பட்டர் குக்கீஸ் (Coconut butter cookies recipe in tamil)


கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி மஃபின்ஸ் (Tutti Frutti Muffins)

கமெண்ட் (6)