ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
சீனாவில் மிகவும் பரபலமான ஸனாக்ஸ் ஆகும்
#GRAND2
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா வானலில் வறுத்து கொ்ளவும்.அதை பாத்திரத்தில் போட்டு அதில் பிஸ்கட் சேர்க்கவும்.
- 2
வானலில் பட்டர் சேர்த்து கரைத்தபின் மார்ஷ்மெல்லோ கேண்டியை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
மார்ஷ்மெல்லோ கேண்டி நன்கு கரைந்த பின் அடுப்பை அனைக்கவும் பின்னர் பால்பவுடர் சேர்த்து கலந்து விடுங்கள். அதன்பின் பிஸ்கட் கலவையை சேருங்கள். அந்த சூட்டிலேயே கலக்கவேண்டும். (ஆரினால் ஒன்று சேராது).பிஸகட் நொறுங்கினால் பராவாவில்லை.
- 4
பின்னர் கிரிஸ்பி கேக்கை இதுபோன்ற டின்னில் வைத்து ஸ்கரப்பர் முலம்தட்டுங்கள்.
- 5
ஸ்கரப்பர் முலம் தட்டின உடேனே கட் செய்யலாம். அதை தட்டில் வைத்து அதன் மேல் கிரிஸ்ப்பிகாக பால்பவுடர் தூவுங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand2


கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன்.


ஓரியோ ஐஸ்கிரீம் கேக் (Oreo icecream cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)
#Grand2


ஹாட் சேப் போர்பான் கேக்(heart shape bourbon cake recipe in tamil)
#made2


சாக்கோ கேக்(Choco cake recipe in tamil)
#npd2


பாதாம் பிஸ்தா ரோல் (Badam pistha roll recipe in tamil)
#GA4week21Roll


ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍.


ஓரியோ பிஸ்கட் கேக் (Oreo biscuit cake recipe in tamil)
#bake


பிஸ்தா கேக் (Pistachio cake)
#bakingday


ஓரியோ கேக் (Oreo cake recipe in tamil)
#clicksbyharsh


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#grand2


சாக்லேட் ஸ்கோன்ஸ் (Chocolate Scones recipe in tamil)
#Grand2


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்...


சாக்கோ லாவா கேக்(choco lava cake recipe in tamil)
#made2


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GRAND2 EGG LESS , WITHOUT OVEN


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக்.


மலாய் கேக் (Malai cake recipe in tamil)
#bake


ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)
ஆப்பிள் கேக் எனும் இந்த ஸ்வீட் நம்ம ஊர் பேக்கரிகளில் கிடைக்கும். ஆனால் நான் கொஞ்சம் வித்யாசமாக அப்பில் துருவல், பிஸ்கட் சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#makeitfruity


பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)
#GA4#WEEK10#KIDS2


பாதாம் கொக்கோ பட்டர் கேக் (Badam cocco butter cake recipe in tamil)
#bake


ஓரியோ கேக் (Oreo cake) (Oreo cake recipe in tamil)
#bake


பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும்


நோ பேக் பிஸ்கட் கேக் (No bake biscuit cake recipe in tamil)


ஹாப்பி ஹாப்பி பிஸ்கட் கேக் (Biscuit cake recipe in tamil)
#happyhappybiscutcakeபிஸ்கட் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக ஆனாலும் நாம் இதுபோன்று கேக் செய்து கொடுக்கும் போது இன்னும் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்


சாக்கோ ரவா கேக் (Choco Rava Cake Recipe in Tamil)
#ரவைரெசிபிஸ்


சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)
#CF5சீஸ்


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)
#made2


ஈசி கேக் (Easy cake recipe in tamil)
#bake இந்தப் பதார்த்தம் மிகவும் ஈஸியானது 10 நிமிடத்தில் செய்துவிடலாம் தேவையான பொருட்கள் குறைவு திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டால் கூட இருக்கும் பொருளை வைத்து அழகாக செய்து நல்ல பெயர் வாங்கலாம் பாராட்டு பெறலாம் குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போது செய்துகொடுக்க சுவையானது இந்த ஈசி கேக் அவனிலும் செய்யலாம் தவாவிலும்செய்யலாம்


சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)
இந்த கேக் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #bake

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14324190
கமெண்ட்