எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள
4 பேர்
  1. இரண்டு பாக்கெட் ஓரியோ பிஸ்கட்
  2. அரை ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  3. அரை கப் பால்
  4. நாலு பீஸ் டைரி மில்க்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள
  1. 1

    பிஸ்கட்டை நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ளவும் பின்னர் அதில் அரை கப் பால் பேக்கிங் பவுடர் போட்டு நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அதன்பின் இரண்டு பவுல் எடுத்து அதில் தயார் செய்து வைத்த பிஸ்கட் கலவையை ஊற்றி நடுவில் டைரி மில்க் சாக்லேட் வைத்து மீண்டும் அதன் மேல் பிஸ்கட் கலவையை ஊற்றி 15 நிமிடம் ஓவனில் வைத்து எடுக்கவும் சுவையான சாக்லேட் கேக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasanthi Sivakumar
அன்று

Similar Recipes