ப்ரோக்கோலி 65 (Broccoli 65 recipe in tamil)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#evening bites

ப்ரோக்கோலி 65 (Broccoli 65 recipe in tamil)

#evening bites

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம்ப்ரோக்கோலி
  2. 75 கிராம்கடலை மாவு
  3. ரெண்டு டேபிள் ஸ்பூன்அரிசிமாவு
  4. இரண்டு டீஸ்பூன்மிளகாய் பொடி
  5. உப்பு தேவையான அளவு
  6. ஒரு டீஸ்பூன்சோம்பு
  7. பொரிப்பதற்கு எண்ணெய்
  8. ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    ப்ராக்கோலியை நன்கு கழுவி சிறு துண்டுகளாக எடுத்து வைத்துக்கொள்ளவும் அதனுடன் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுது சோம்பு உப்பு சேர்க்கவும்.

  2. 2

    நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான ப்ரோகோலி 65 தயார். கடலை மாவை பஜ்ஜி பதத்துக்கு கரைத்து வாழைக்காய் பஜ்ஜி போல புரோகோலி 65 செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
அன்று
Sharjah

Similar Recipes