காலிபிளவர் முட்டை மசாலா தோசை

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து எடுத்து வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை மூன்றிலிருந்து நான்கு நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு மூடி வைக்கவும் இதில் இது காலிபிளவரில் இருக்கும் புழுக்கள் நீங்குவதற்காக இவ்வாறு செய்ய வேண்டும் பின்பு காலிஃப்ளவர் ஆறியதும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் பின்னர் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி இரண்டு தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வேகவிடவும் பின்னர் எடுத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து காலிஃப்ளவர் நன்றாக வேகும் வரை மூடி போட்டு வேகவிடவும் பின் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு நிமிடம் மூடி போட்டு வேகவிட்டு முட்டை நன்றாக உதிரியாக வரும்வரை காலிஃப்ளவர் முட்டையை சேர்த்து வறுத்து விடவும் இறுதியில் சிறிதளவு கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும் இப்போது தோசையில் வைக்க காலிஃப்ளவர் முட்டை
மசாலா தயார். - 4
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை பார்த்துக்கொள்ளவும் ஒரு டீஸ்பூன் எண்ணெயை தெளித்து இருபுறமும் வேக விட்டு பின்னர் தேவையானளவு காலிஃப்ளவர் முட்டை மசாலா எடுத்து வைத்து பாதியாக தோசையை மடித்து கொள்ளவும் இப்பொழுது சுவையான காலிஃப்ளவர் முட்டை மசாலா தோசை தயார்.நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிபிளவர் முட்டை பொரியல்


முட்டை மசாலா


காலிபிளவர் கிரேவி


பன்னீர் மசாலா தோசை (Paneer masala dosai recipe in tamil)


காலிபிளவர் வறுவல்


காலிபிளவர் சீஸ் பால்ஸ்(Cauliflower cheese balls recipe in tamil)


முட்டை தொக்கு


காலிபிளவர் சப்ஜி


ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)


முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)


பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)


முட்டை தோசை


முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)


முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)


காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)


கேப்ஸிகம் காலிபிளவர் தொக்கு


சில்லி கார்லிக் ஆம்லெட்(Chilli garlic omelette recipe in tamil)


காப்ஸிகம் மசாலா தோசை


ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)


காலிபிளவர் மசாலா தோசை


முட்டை மசாலா(egg masala recipe in tamil)


சுருட்டு சப்பாத்தியும் காலிபிளவர் மஞ்சூரியன்


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


கரண்டி ஆம்பிலேட் (Karandi omelette recipe in tamil)


பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)


செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)


காஞ்சிபுரம் மசாலா தோசை


காலிபிளவர் ரோஸ்ட் (Cauliflower roast recipe in tamil)


முட்டை சப்பாத்தி


உருளை கிழங்கு காலிபிளவர் குருமா

கமெண்ட்