சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்துடன் வெந்தயத்தை சேர்த்து மூன்று முறை கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 2மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
முதலில் உளுந்தை கிரைண்டரில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நைசாக பொங்க பொங்க வந்ததும் அரைத்து தனியே எடுக்கவும்(20 நிமிடம் போதும்)
- 3
இப்போது அரிசியை சேர்த்து முக்கால் பதம் அளவு அரைக்கவும்
- 4
இறுதியாக வடித்த சாதத்தை, அரைந்து கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து நன்கு நைசாக ஓரளவு கெட்டியாக அரைத்து எடுக்கவும்
- 5
இப்போது அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக கலந்து தேவைக்கேற்ப கல் உப்பு சேர்க்கவும்
- 6
இதனை நன்கு ஒரு சேர கரைத்து தட்டு கொண்டு மூடி எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 7
இப்போது மாவு நன்கு எழும்பி வந்திருக்கும்
- 8
இட்லி தட்டில் கலக்காமல் மாவை அப்படியே மெதுவாக ஊற்றி இட்லிகளாக வேக வைக்கவும்
- 9
வெந்த இட்லிகளை மெதுவாக மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றவும்
- 10
மதுரை பேமஸ் முருகன் கடை இட்லி தயார்
எழுதியவர்
Similar Recipes

சாஃப்ட் இட்லி


ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)


{கவுனி அரிசி இட்லி}


மல்லிகை இட்லி


வெள்ளை சோள இட்லி


ராகி இட்லி(rava idli recipe in tamil)


பொடி இட்லி, பணியாரம் (podi idly, panniyaaram recipe in tamil)


கொள்ளு ஆனியன் ஊத்தாப்பம்


ஆப்பம்


இட்லி(idli recipe in tamil)


ராகி இட்லி


சோள இட்லி


இட்லி(idli recipe in tamil)


இட்லி தக்காளி சட்னி


வெள்ளை பணியாரம்(vellai paniyaram recipe in tamil)


தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


சாப்டான இட்லி


வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)


கம்பு இட்லி


கம்பு இட்லி


இட்லி


காஞ்சிபுரம் கோயில் இட்லி


மல்லிகை இட்லி (Mallikai Idly)


இட்லி


இட்லி


கேழ்வரகு இட்லி


பணியாரம் (paniyaaram)


சாப்ட்டான இட்லி


பாசி பயறு தோசை

கமெண்ட்