வித்தியாசமான கத்தரிக்காய் கிச்சடி

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

கத்தரி தக்காளி இட்லி தட்டில் வேகவைக்கவும்.தோல் உரித்து பிசையவும் தயிர். தக்காளி பூண்டு மிளகாய் பொடி வெங்காயம் சீரகம் அரைக்கவும். வெங்காயம் பெரியது,சிறியது வெட்டி வரமிளகாய் பெருங்காயம் இஞ்சி பசை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் தக்காளி கத்தரி கலவையை கொதிக்க விடவும்.மல்லி இலை போடவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கத்தரிக்காய் பெரியது 4,தக்காளி 2,வெங்காயம் சிறியது7,பெரியது 2,இஞ்சி பசை,பூண்டு 4,மல்லி இலை,மிளகாய் பொடி,தேங்காய் எண்ணெய், கடுகு,

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்தரிக்காய் தக்காளி இட்லி கொப்பறையில் வேகவைக்க. தக்காளி கத்தரி தோல் உரிக்க

  2. 2

    தயிர் எடுக்க. தாளிக்கும் பொருள் எடுக்க

  3. 3

    தக்காளி,மிளகாய், சீரகம், பூண்டு, அரைக்க

  4. 4

    கத்தரி பிசைந்து,தக்காளி தயிர் நன்றாக கலக்கவும்

  5. 5

    வெங்காயம் வெட்டி வதக்கவும்.

  6. 6

    கலவை ஊற்றி கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்.

  7. 7

    கோதுமை,ரவை கலந்து உப்பு கலந்த தோசை.நெய் ஊற்றி சுடவும்.இதில் தொட்டுக்கொள்ள கத்தரி கிச்சடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes