பீர்க்கங்காய் கிச்சடி

ஒSubbulakshmi @Subu_22637211
பீர்க்கங்காய் 1 ,தக்காளி 3,வேகவைத்து ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி ,அரை ஸ்பூன் மிளகாய் பொடி சேர்த்துகடைந்து வெங்காயம்10,பெரிய வெங்காயம் 1,பெருங்காயம் போட்டு வதக்கவும் .பின் புளி கரைத்து கொதித்துஉப்பு சீரகம் போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காய் தக்காளி பொடி உப்பு போட்டுவேகவிடவும்.
- 2
வெங்காயம்,இஞ்சி, கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, பெருங்காயம் வதக்கவும்
- 3
புளித்தண்ணீர் கரைத்து சேர்க்கவும்
- 4
எல்லாம் கொதித்தபின் மல்லி இலை போடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரி தக்காளி கிச்சடி (Kaththari thakkaali kichadi recipe in tamil)
கத்தரிக்காய், 3, தக்காளி 2,சிறிதளவு புளி, உப்பு சாம்பார் பொடி 2ஸ்பூன் ,மல்லி பொடி 1ஸ்பூன் ,மிளகாய் பொடி அரை ஸ்பூன் போட்டு வேகவைக்கவும். பின் கீரை மத்தால் கடைந்து பெரிய வெங்காயம் 1,சின்னவெங்காயம் 10,பூண்டு5,இஞ்சி 1துண்டு, பெருங்காயம் சிறிதளவு கடுகு உளுந்துடன் வறுத்து கலக்கி சீரகம் 1ஸ்பூன் போட்டு இறக்கவும் மல்லி இலை போடவும்


பீர்க்கங்காய் கிச்சடி
பீர்க்கங்காய் 3,தக்காளி3,மிளகாய் பொடி, உப்பு, ப.மிளகாய் போட்டு வேகவைக்கவும் கீரை மத்தால் கடையவும். வெங்காயம் பொடியாக வெட்டவும். பூண்டு, இஞ்சியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் வறுத்து வெங்காயம் பூண்டு இஞ்சி வதக்கவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீர் கலந்து சாறு கரைத்து இதில் கலக்கவும். சீரகம் ,மல்லி இலை போடவும்.


மாலை சிற்றுண்டி தோசை பீர்க்கங்காய் கிச்சடி
நான் பள்ளி விட்டு வந்து என் வயதிற்கு இதை செய்து மகிழ்ந்தேன்.தோசை சுடவும்.பீர்க்கங்காய், தக்காளி, புளித்தண்ணீர், மிளகாய் பொடி,சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து கடையவும். பின் கடுகு ,உளுந்து,வரமிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக வெட்டி,பெருங்காயம் தாளித்து இதில் கலந்து மல்லி இலை சிறிது சீரகம் கலக்கவும்.


வித்தியாசமான கத்தரிக்காய் கிச்சடி
கத்தரி தக்காளி இட்லி தட்டில் வேகவைக்கவும்.தோல் உரித்து பிசையவும் தயிர். தக்காளி பூண்டு மிளகாய் பொடி வெங்காயம் சீரகம் அரைக்கவும். வெங்காயம் பெரியது,சிறியது வெட்டி வரமிளகாய் பெருங்காயம் இஞ்சி பசை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் தக்காளி கத்தரி கலவையை கொதிக்க விடவும்.மல்லி இலை போடவும்


காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்
இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார்


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும்.


இட்லி சாம்பார்
பாசிப்பருப்பு50 கிராம்,கத்தரி,உருளை,கேரட்,முருங்கை, சின்னவெங்காயம்,பெரிய வெங்காயம், ப.மிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து ஒவ்வொரு காய் வெங்காயம் பெரிரது 1,சிறிய வெங்காயம் 5,பீன்ஸ் 2 வெட்டி சாம்பார் பொடி, உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். பின் பெரிய வெங்காயம் பாதி மல்லி அரைத்து இதில் கலந்து கொதிக்க விடவும் .கடுகு,உளுந்து,வெந்தயம், பெருங்காயம் வரமிளகாய் 1 சிறிது, கறிவேப்பிலை, நெய் விட்டு வறுத்து இதில் கலக்கவும். மல்லி இலை போடவும்.


காளான் பிரட்டல்
காளான் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். தக்காளி, பூண்டு, இஞ்சி, வ.மிளகாய்1,மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள்,சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்து பொடாயாக வெட்டிய காளான் வதக்கவும். பின் தக்காளி கிரேவி பொதினா மல்லி இலை போட்டு வதக்கவும்.


இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும்


எண்ணெய் கத்தரி பிரட்டல் (Ennai kathari pirattal recipe in tamil)
குட்ட கத்தரி 8லேசா வெட்டி தக்காளி 2வெட்டி பெரியவெங்காயம் ப.மிளகாய் 2வெட்டி கடுகு,உளுந்து, பெருங்காயம், வெந்தயம்,வதக்கவும். மிளகாய் பொடி சாம்பார் பொடி புளிக்கரைசல் ஊற்றி உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் இறக்கவும்


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும்


சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும்


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார்


பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா


சாதம்,சூப்பு, செட்டிநாடுமண்டி
சாதம் வடிக்க. துவரம்பருப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை ஒரு கைப்பிடி, தக்காளி, முருங்கை, தக்காளி வெட்டி ,ப.மிளகாய்1,பொடியாக வெட்டிய வெங்காயம்,உப்பு போட்டு வேகவிடவும். இரண்டு டம்ளர் தண்ணீர் இதில் சேர்க்கவும். பின் நறுமணப் பொருள் பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், அண்ணாசி மொட்டு நெய்யில் வறுத்து மல்லி இலை பொதினாஇதில் சேர்க்கவும். சூப்பு தயார். வெண்டை,கத்தரிதக்காளி, சோம்பு ,சீரகம்,கடுகு,உளுந்து, எண்ணெய் விட்டு வறுத்து வதக்கவும். மிளகாய் பொடி,சாம்பார் பொடி, பெருங்காயம் ,உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். அரிசி கழுவிய கழனித்தண்ணீரில் புளி போட்டு கரைத்து இதில் சேர்த்து கிரேவி பதத்தில் வரவும் இறக்கவும்.


வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும்


தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும்.


மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)
மஸ்ரூம் எடுத்து நன்றாக துடைத்து உப்பு கலந்த சுடு நீரில் கழுவி எடுக்க.எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து சோம்பு, சீரகம் சிறிது மிளகுத்தூள் சற்று அதிகமாக வறுக்கவும். வெட்டிய மஸ்ரூம், தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டியது, தேவையான உப்பு,இஞ்சி ,பூண்டு பசை நன்றாக வதக்கவும். பின் தக்காளி சாஸ் தேவையான அளவு ஊற்றி மல்லி இலை பொதினா போட்டு இறக்கவும்


காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)
காளானை குளிர்ந்த நீரில் உப்பு போட்டு கழுவி வெட்டவும். கடாயில்எண்ணெய் சோம்பு, சீரகம், கடுகு,உளுந்து வறுத்துவிட்டுவெங்காயம், ஒரு பச்சை மிளகாய்,பூண்டு, இஞ்சிவதக்கவும்.பின் வெட்டிய தக்காளி ப்பழம் வதக்கவும். காளான் போட்டு மிளகுத்தூள் சற்றே அதிகம் ஒரு ஸ்பூன், மிளகாய் பொடி அரை ஸ்பூன் தேவையான உப்பு போட்டு வதக்கவும். வெந்ததும் மல்லி பொதினா போடவும்


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும்.


பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும்


வெள்ளை ப்பூசணி சாம்பார்
பூசணி ஒருகிண்ணம் வெட்டியது, தக்காளி1,சின்னவெங்காயம் வெங்காயம் வெட்டியது,ப.மிளகாய் 3வதக்கவும். கடகு ,வெந்ததயம்,உளுந்து,,பெருங்காயம் வறுக்கவும். புளித்தண்ணீர் பெரியநெல்லி அளவு கரைத்து 4ஸ்பூன் சாம்பார் பொடி உப்பு போட்டு கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும்


பூரி உருளை மசால்
கோதுமை மாவு கால்கிலோ உப்பு,தண்ணீர் விட்டு பிசையவும். சிறிய உருண்டை உருவாக்கி சப்பாத்தி போட்டு எண்ணையில் பொரிக்கவும். உருளை மூன்று வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி உப்பு போட்டு பிசையவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சோம்பு, சீரகம் ,கறிவேப்பிலை போட்டு தாளித்து பெரியவெங்காயம்,தக்காளி,பூண்டு, இஞ்சி, பட்டை,கிராம்பு,அண்ணாசி மொட்டு, தாளித்து உருளை வேகவைத்து பிசைந்து இதில் சிறிது உப்பு,மிளகாய் பொடி போட்டு பிசைந்து பிரட்டவும் இரண்டு ஸ்பூன் கடலைமாவு சிறிது உப்பு, மிளகாய் பொடி தண்ணீர் கலந்து கரைத்து கிழங்கில் கழக்கி பச்சை வாசம் போகும் வரை அடுப்பில் வைத்து பின் மல்லி இலை ,பொதினா போட்டு இறக்கவும்.


வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும்.


பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும்


பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.


ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும்.


மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும்


ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும்.


இஞ்சி பச்சடி. (Inji pachadi recipe in tamil)
இஞ்சி ஃபேஸ்ட் எடுக்க. கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை,வெங்காயம் ,பெருங்காயம் வதக்கவும். பின் இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். சிறிதளவு சிறு நெல்லி அளவு புளி ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து இதில் சேர்த்து கொதிக்க விடவும்.தேவையான உப்பு சிறிது வெல்ல ம் மல்லி இலை போட்டு இறக்கவும் சொதி. சாதத்தில் ஊற்றி இதை தொட்டு சாப்பிட வேண்டும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13550510
கமெண்ட்