ரேவதி சண்முகம் ஜெயா தொலைக்காட்சி யில் செய்த நிலக்கடலை சட்னி தோசை

ஒSubbulakshmi @Subu_22637211
தோசைமாவு தயாரித்து. நிலக்கடலை வரமிளகாய் கடலைப்பருப்பு வறுத்து பெருங்காயம் கறிவைப்பிலை சேர்த்து புளி உப்பு சேர்த்து சட்னி அரைத்து அதை தோசை முழுவதும் தடவி சிறிது அடுப்பில் சுட்டு எடுக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
தோசைமாவு எடுக்க
- 2
சட்னிக்கு பொருட்கள் வறுத்து அரைக்கவும்
- 3
தோசை சுட்டு சட்னியை மேலே தடவவும்ர்
- 4
தோசை ஊற்றி சிறிது நேரம் கழித்து சட்னி தடவி நல்லெண்ணெய் ஊற்றி மூடி சுடவும்.
- 5
அருமையான நிலக்கடலை சட்னி தடவிய தோசை.அருமை.நேற்று மாலை தொலைக்காட்சி யில் நேரடியாகபார்த்து இன்று சுட்டேன்.மிக்க மகிழ்ச்சி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தோசை,காரசட்னி
தோசைமாவு 4பங்கு அரிசி, ஒரு பங்கு உளுந்து வெந்தயம் கலந்து முதல்நாள் மாவு அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய் விட்டு மெலிதாக சுடவும்.புளி,மல்லி இலை வதக்கவும், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ,கடுகு,வரமிளகாய், ப.மிளகாய், உளுந்து வறுத்து தேவையான உப்பு போட்டு அரைக்கவும். அருமையான தோசை சட்னி தயார்


நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும்


வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு
அரிசி 1உழக்கு உளுந்து 50 வெந்தயம் 3ஸ்பூன் ஊறவைத்து முதல் நாள் ஊறவைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய்விட்டு தோசை சுடவும். தொட்டுக்கொள்ள நிலக்கடலை,தேங்காய், புளி,உப்பு, ப.மிளகாய் ,தண்ணீர் சேர்த்துஅரைத்து கடுகு, உளுந்து,பெருங்காயம் வறுத்து கலக்கவும்.


மல்லித்துவையல்
வரமிளகாய் ,பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து உப்பு, புளி சேர்த்து மல்லி இலையும் சேர்த்து அரைக்கவும்.


வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.


பயணம் ஸ்பெசல் புளியோதரை(puliyotharai recipe in tamil)
கடலைப்பருப்பு, மிளகு,மல்லி, உளுந்து,எள், வரமிளகாய் ,வெந்தயம்,எண்ணெய் விட்டு வறுத்து தூள் செய்யவும்.புளி நெல்லிக்காய் அளவு தண்ணீரில் ஊறவைத்து கரைத்து நல்லெண்ணெய் வரமிளகாய் ,வெந்தயம், கடலைப்பருப்பு தாளித்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.நிலக்கடலை வறுத்து கலக்கவும்.


வல்லாரைவாழைப்பூ துவையல் (Vallarai vaazhaipoo thuvaiyal recipe in tamil)
வல்லாரை ,வாழைப்பூ ,தக்காளி வதக்கவும். கடுகு உளுந்து, பெருங்காயம், வரமிளகாய் போட்டு எண்ணெயில் வதக்கவும். உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.


நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்...


மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன்


கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும்


பெருமாள் கோயில் புளியோதரை (Perumal kovil puliyotharai recipe in tamil)
சாதம் தனியாக வடித்துக்கொள்ளவும்.கடுகு,உளுந்து, வெந்தயம், மல்லி, பெருங்காயம், வரமிளகாய், கடலைப்பருப்புஎள், அரைஸ்பூன் எல்லா ப்பொருட்களையும் எண்ணெய் விட்டு வறுத்து ப் பொடியாக்கவும்.பின் சட்டியில் நல்லெண்ணெய் 5ஸ்பூன் விட்டு மேற்சொன்ன பொருட்கள் பாதி 3வரமிளகாய்எடுத்து வறுத்து கறிவேப்பிலை வறுக்கவும்.புளி பெரிய நெல்லி அளவு எடுத்து கெட்டியாக கரைத்து மஞ்சள் தூள் போட்டு உப்பு போட்டு கொதிக்கும் நிலையில் திரித்த பொடியை போட்டு இறக்கவும்


மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி


தேங்காய் பொடி(Thenkai podi recipe in tamil)
பருப்புகள் பாசிப்பருப்பு கறுப்பு உளுந்து, து.பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு,சீரகம், தேங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை, சமமாக எடுத்து வறுத்து பூண்டு 3பல் வறுத்து உப்பு போட்டு திரிக்க #9#சாதத்துடன் சாப்பிட


நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#GA4#week12#peanutநிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது.


நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)
#Kids3# lunch box... ப்ரோட்டீன் சத்து நிறைந்த ஆரோக்கியமான நிலக்கடலை சாதம்....


வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று.


சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
#Ga4 week 4 முதலில் கறிவேப்பிலை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிந்தவுடன் ஆயில் ஊற்றி சூடானதும் வறுத்து கொள்ளவும் பிறகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு வறுத்து வரமிளகாய் பச்சமிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும் அதோடு தேங்காய் துருவல் சேர்த்து சிலநிமிடங்கள் வறுத்து உப்பு புளி போட்டு ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும்


காஞ்சிபுரம் புளியோதரை
புளி நெல்லிக்காய் அளவு ஊறப்போடவும்.மிளகு மல்லி கடலைப்பருப்பு வரமிளகாய் உளுந்து மிளகாய் வறுத்து தூளாக்கவும்.அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் வறுத்து கறிவேப்பிலை வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் நிலையில் திரித்த பொடியைக்கலக்கி இறக்கவும்.


அருமையான தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
தேங்காய் அரைமூடி எடுத்து துருவி மிளகாய் 3 புளி சிறிதளவு உப்பு 1ஸ்பூன் கடலைபருப்பு ஒரு ஸ்பூன் உளுந்து 1ஸ்பூன் பெருங்காயம் 1ஸ்பூன் வறுத்து அரைக்கவும்


மசாலா தோசை(masala dosi recipe in tamil)
#TheChefStory #ATW1 #streetfoodதமிழ்நாடு தோசைக்கு பேர்போனது தோசைக்கள் பலவிதம். ஒவொன்றும் ஒரு விதம் ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் ஒவ்வொரு மசாலாவையும் வேறு வேறு டப்பாவில் வைத்து, எது விரூம்பிகிறோமோ அதை தடவி சூடாக சட்னிஉடன் தருகிறார்கள் நான் மொரு மொருப்பான மெல்லிய தோசை கூட சில்லி தக்காளி சாஸ், கறிவேப்பிலை பேஸ்ட் தடவி 2 விதமான தோசை செய்தேன்


நோய் எதிர்ப்பு சக்தி பிரண்டை. துவையல்
பிரண்டை எலும்பில் வரும் தேய்மானம் எதிர்க்கும்.பிரண்டை நார் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கடாயில் வதக்கவும். மீண்டும் கடாயில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து வறுத்து புளி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சிறிது சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சாதம்,தோசை,இட்லி க்கு ஏற்றது.


குழந்தை சத்து தோசை.முடக்கத்தான் எலும்பு பலம் தோசை (Mudakkathan dosai recipe in tamil)
200அரிசி50பாசிப்பருப்பு ஊறப்போட்டு மிளகாய் வற்றல், இஞ்சி பெருங்காயம், உப்பு முடக்கத்தான் கீரை போட்டு அரைத்து தோசை சுடவும்


நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி


பச்சரிசி உளுந்து கோதுமை தோசை.வாழைப்பூ சட்னி காலை உணவு
ஒரு உழக்கு பச்சரிசி ஒ,50கிராம் உளுந்து ஊறப்போட்டு அரைத்து உப்பு கலந்து முதல் நாள் புளிக்க வைத்து மறுநாள் கோதுமை மாவு 100கிராம் அளவுக்கு லந்து மீண்டும் சிறிது உப்பு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தோசை சுடவும்.தொட்டுக் கொள்ள வாழைப்பூ,தக்காளி பூண்டு புளி வதக்கிய கறிவைப்பிலை மிளகாய் வற்றல் பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து சேர்த்து அரைக்கவும்


நிலக்கடலை சட்னி
#everyday3


#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு


சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர்


நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#RD


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4


எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
சாதம் வடித்து எடுக்க.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து,கறிவேப்பிலை,பெருங்காயம் தூள்,வரமிளகாய், பச்சை மிளகாயை வறுத்துமஞ்சள் தூள் உப்பு போட்டு சாதத்தை போட்டு பிரட்டவும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14817147
கமெண்ட்