கொத்தவரங்காய் மாங்காய் முருங்கைக்காய் கலனி மண்டி

Meena Meena
Meena Meena @cook_23313031
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
5நபர்
  1. கொத்தவரங்காய் 1/4 கிலோ
  2. மாங்காய் பெரிதளவு
  3. சிறியஅளவு முருங்கைக்காயை ஒன்று
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. கடுகு உளுந்து வெந்தயம் தாளிக்க
  6. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  7. மல்லித் தூள் ஒரு டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுந்தம் பருப்பு வெந்தயம் தாளித்து அதில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் கொத்தவரங்காய் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி மிளகாய் தூள் மல்லித்தூள் கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்கவிட்டு பிறகு நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்து கொதிவிட்டு

  2. 2

    இறக்கினால் சுவையான கொத்தவரங்காய் மாங்காய் முருங்கைக்காய் கலனி மண்டி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Meena
Meena Meena @cook_23313031
அன்று

Similar Recipes