பாதாம் பிசின் ரோஸ் மில்க்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 lit காய்ச்சி ஆற வைத்த பால்
  2. 5-6 பாதாம் பிசின்
  3. 2ஸ்பூன் சப்ஜா விதை
  4. 2ஸ்பூன் ரோஸ் சிரப்

சமையல் குறிப்புகள்

5நிமிடம்
  1. 1

    முதல் நாள் இரவே பாதாம் பிசினை தண்ணியில் ஊற விடவும், அடுத்தநாள் காலையில் ஜெல் பதத்தில் இருக்கும்

  2. 2

    சபஜா விதையை 10 நிமிடம் முன்னாடி தண்ணீரில் ஊற வைத்துக்கவும்

  3. 3

    ஒரு கிளாஸ்ஸில் 2 ஸ்பூன் பாதாம் பிசின் போடவும், அதற்க்கு மேல் ரோஸ் சிறப் விட்டுக்கவும்

  4. 4

    அதற்க்கு மேல் காய்ச்சி குளிர்ந்த பால் சேர்த்து மேலே 2ஸ்பூன் சபஜா விதையை மேலாக போட்டால் அருமையான பாதாம் பிசின் ரோஸ் மில்க் பருக தயார்.மேல் ஐஸ் சேர்த்தும் பருகலாம்... உடல் ஆரோகியத்துக்கு பாதாம் பிசின், சபஜா விதை ரொம்ப நல்லது... சத்துக்கள் நிறைந்த பானம்...இனிப்பு உங்கள் தேவசிக்கேர்ப்ப சேர்த்துக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes