மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes

மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மாம்பழ விழுது நாட்டுச் சர்க்கரை ஆறின பால் சிறிது தேன் விட்டுக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
சப்ஜா விதைகளைசிறிது தண்ணீர் விட்டு 10நிமிடம் ஊற வைத்து வடித்துக்கொள்ளவும்
- 4
கண்ணாடி டம்ளர்களில் முதலில் ஊறின சப்ஜா விதைகளை போடவும்
- 5
பிறகு அரைத்த மாம்பழ விழுதை ஊற்றவும்
- 6
மேலே மாதுளை முத்துக்களை போடவும்
- 7
சிறிது மாம்பழத் துண்டுகள் தேன் விட்டு ஃபிரிட்ஜில் வைத்து விட்டு தேவைபடும் போது ஜில்லென்று டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்
- 8
ஜில்லென்று கோடைக்கால ரெசிபி மேங்கோ போமோமில்க் ஷேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

ஆப்பிள் மில்க் ஷேக்


* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)


நுங்கு மில்க் ஷேக்


*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)


கேரட் மில்க் ஷேக்


வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்


* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)


மேங்கோ மில்க் ஷேக் / Mango milk shack recipe in tamil


முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)


*மேங்கோ ஐஸ்க்ரீம்*


ரோஸ் பெட்டல்ஸ் மில்க் ஷேக்(Rose petals milk shake recipe in tamil)


பனானா மில்க் ஷேக்#GA4#week4


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)


மேங்கோ மில்க் ஷேக்


*முலாம் பழ மில்க் ஷேக்*


*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓


#vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்


மாம்பழ மில்க் ஷேக்(Mango Milkshake recipe in Tamil)


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)


ரோஸ் மில்க்


* மேங்கோ வித் பிஸ்கெட்ஸ் ஐஸ்க்ரீம் *(mango biscuit icecream recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)


சங்குப்பூ மில்க் ஷேக்(sangu poo milkshake reipe in tamil)


*மாதுளம் பழ மில்க் ஷேக்*


Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)


பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil

கமெண்ட்