முளைக்கட்டிய சத்துமாவு கஞ்சி # immunity booster

சமையல் குறிப்புகள்
- 1
முளை கட்டுவதற்கு தானிய வகைகளை தனித்தனியாக நன்கு அலசிக் கொள்ளவும் தனித்தனியான பாத்திரத்தில் பத்து மணிநேரம் நன்கு ஊற வைக்கவும் ஊழியங்களை தண்ணீரை நன்கு வடித்து எடுத்துக்கொண்டு காட்டன் துணியில் சுற்றி வைத்து ஒரு இருட்டான இடத்தில் வைக்கவும்.
- 2
அவ்வப்பொழுது சரி பார்த்து தேவைப்பட்டால் துணி மேற்புறத்தில் சற்று நீர் தெளிக்கவும் தானியங்கள் 48 மணி நேரத்தில் கழித்து எடுத்து அதை ஒரு பெரிய காட்டன் துணியில் அனைத்து தானியங்களையும் ஒன்றுசேர்த்து வெயிலில் உலர்த்தவும்
- 3
தானியங்களும் வெயிலில் உலர ஒரு வாரம் நேரம் எடுக்கும் நன்கு மொறுமொறுப்பாக காய்ந்ததும் தானியங்களை இரும்பு வாணலியில் சேர்த்து எண்ணெய் இல்லாமல் மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
- 4
- 5
பிறகு மேற்சொன்ன அரிசி வகைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இரும்பு வாணலியில் சற்று சூடு பொருட்களை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும் அனைத்து பொருட்களும் நன்கு ஆறியதும் சுக்கு ஏலக்காய் தூள் தேவைப்பட்டால் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம் 6 மாதம் முதல் 8 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
- 6
இந்த பருப்பு வகைகளும் தானிய கலவைகளும் கலந்து சத்து மாவு கஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை சேர்க்கும். இந்த மாவை தோசை மாவில் கலந்து தோசை வார்த்து கொள்ளலாம் சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி வார்த்த எடுத்துக்கொள்ளலாம் கறியாகவும் செய்து சாப்பிடலாம் கூறாகவும் குடிக்கலாம் மல்டி பர்ப்பஸ் சத்துமாவு கஞ்சி இது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பருப்பு வகைகள் கலந்த சத்துமாவு கஞ்சி#immunity booster food


சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)


Millets dosa/சிறுதானிய தோசை


சத்து மாவு


மல்டி கிரைன்ஸ் இட்லி(பல தானிய இட்லி)


சத்துமாவு(sathumaavu recipe in tamil)


சிறுதானிய பருப்பு அடை(millet adai dosa recipe in tamil)


ஹெல்த் மிக்ஸ்


சிறுதானிய தோசை


சிறுதானிய தோசை(sirudhaniya dosai recipe in tamil)


அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)


அறுவகை சிறுதானிய மினிஅடை (Aruvakai millet mini adai) (Siruthaaniya mini adai recipe in tamil)


சிறு தான்ய கஞ்சி


பிரசவ லேகியம்


# அம்மா#nutrient2 கொள்ளு இட்லி


காஞ்சிபுரம் சிறுதானிய இட்லி(kanjeepuram millet idli recipe in tamil)


சிறு தானிய பணியாரம் (Chiruthaniya paniyaram Recipe in Tamil)


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity


சிறுதானிய தோசை


கருப்பு கவுனி கஞ்சி


கோவில் பொங்கல்


சிறு தானியக் கஞ்சிப் பௌடர்(health mix powder recipe in tamil)


அடையும் கீரையும்


பருப்பு கொழுக்கட்டை


ஆரோக்கியமான கெட்டி உருண்டை/பொரிவிளங்கா உருண்டை


மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)


சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)


அரிசிக் கஞ்சி சத்துமாவு(ARISI KANJI SATHU MAAVU RECIPE IN TAMIL)


உளுத்தம் கஞ்சி(Ulutham kanji recipe in tamil)


கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)

கமெண்ட்