சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 4 உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் போட்ட பின்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை பெ ருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- 4
பச்சை பட்டாணி வதங்கியதும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,1 ஸ்பூன் மல்லித்தூள்,1 ஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
மசாலா வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்
- 6
சில நிமிடங்கள் கொதித்த பிறகு சுவையான உருளைக்கிழங்கு மசாலா கிரேவி தயார்.
- 7
இந்த உருளைக்கிழங்கு மசாலா கிரேவி சப்பாத்தி இட்லி தோசைக்கு சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


உருளைக்கிழங்கு வறுவல்
#PMS Family


காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா
#PMS Family


காலிபிளவர் பொடிமாஸ்
#PMS Family


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
# pmsfamily


மீல்மேக்கர் மிளகு வறுவல்
#PMS Family


வாழைக்காய் வறுவல்
#PMS Family


அருமையான உருளை கிழங்கு கிரேவி
#PMS Family,வணக்கம் நண்பர்களே. நான் சமைத்த உணவு உருளைகிழங்கு கிரேவி மிகவும் சுவையானது.சப்பாத்தி நாண் பூரி இவை அனைத்துடனும் நன்றாக ஒரு சுவை கொடுப்பது.நமக்கு தேவையான அளவு உருளை கிழங்கு வேகவைத்து மசித்து எடுத்து கெள்ள வேண்டும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும்.1ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் சேர்க்க வேண்டும்2பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.பொன் நிறமாக அவசியம் இல்லை வதங்கினால் மட்டும் போதும் வெங்காயம்.பிறகு மஞ்சள் மிளகாய் கரம் மசால் ஆகிய தூள்கள் நமது சுவை காரத்திற்க்கு ஏற்றவாரு.2நிமிடம் வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மணமான கமகம உருளை கிழங்கு கிரேவி ரெடி.


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா


லெமன் அவல்
#PMS Family


Meal maker pepper fry/சோயா சங்க்ஸ் மிளகு வறுவல்
#PMS Family


கொத்தமல்லி சட்னி
#pms family


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி/ Potato gravy
#pmsfamily


பருப்பு குழம்பு
#PMS Family


புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family


கும்பகோணம் கடப்பா
#PMS Family


வாழைக்காய் வறுவல்
#PMS Family


பருப்பு குழம்பு
#pms family


பருப்பு குழம்பு /மசாலா குழம்பு
#PMS Family


ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3


கொத்தமல்லி சட்னி
#PMS Family


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#PMS Family


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)
#ThechefStory #ATW3


உருளைக்கிழங்கு மசாலா சப்பாத்தி
#mycookingzeal


மசாலா பூரி (masala poori recipe in tamil)
#book


உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலா பொரியல்


தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு
#தக்காளியுடன் சமையுங்கள்


பருப்பு குழம்பு
#PMS Family


உருளைக்கிழங்கு வறுவல்
#combo4


உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14920652
கமெண்ட்