சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கர் சூடான தண்ணீர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் நன்றாக பிழிந்து வைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சீரகம் சோம்பு கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி தக்காளி உப்பு சேர்த்து வந்தகவும்.
- 3
பின்பு மஞ்சள் தூள் வர மல்லி தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சோயா சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேக விடவும்.
- 4
வெந்ததும் 1 ஸ்பூன் மிளகு தூள் 2 ஸ்பூன் தேங்காய் துருவல் 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து 2 நிமிடம் வதக்கவும். இப்போது சுவையான மீல் மேக்கர் மிளகு வறுவல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

Meal maker pepper fry/சோயா சங்க்ஸ் மிளகு வறுவல்
#PMS Family


உருளைக்கிழங்கு வறுவல்
#PMS Family


வாழைக்காய் வறுவல்
#PMS Family


வாழைக்காய் வறுவல்
#PMS Family


காலிஃப்ளவர் பச்சைப் பட்டாணி மசாலா
#PMS Family


கும்பகோணம் கடப்பா
#PMS Family


பருப்பு குழம்பு
#PMS Family


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
#PMS Family


பருப்பு குழம்பு
#PMS Family


சோயா மிளகு வறுவல்/ Soya Chunks Pepper Fry
#pms familyகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த எல்லாவகை சாதத்துடன் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும் சோயா மிளகு வறுவல் எப்படி செய்வது என்று காண்போம்.. வாருங்கள் மக்களே..


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#PMS Family


பருப்பு குழம்பு /மசாலா குழம்பு
#PMS Family


பருப்பு குழம்பு
#pms family


மீல்மேக்கர் கிரேவி
#magazine3


மீல்மேக்கர் மசாலா🌱(mealmaker masala)
Side Dish for all type of Chapathi, Rice & Dosa


காலிபிளவர் பொடிமாஸ்
#PMS Family


சோயா மிளகு வறுவல்(Meal maker pepper fry)👌👌
#pms family மிகவும் சுவையான அற்புதமான குழந்தைகள் விரும்பும் சோயா மிளகு வறுவல் செய்ய முதலில் நமக்கு தேவையான சோயாவை சுடு நீரில் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு,பின் அதில் உள்ள தண்ணிரை நன்றாக வாசம் போக பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சோம்பு,சீரகம் சேர்த்து பின் வர மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து எண்ணெயில் வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு பின் அதனுடன் 50 கிராம் சோயா(meal maker) சேர்த்து வதக்கி பின் அதனுடன் கரம் மசாலா,மல்லி தூள்,மிளகாய் தூள்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்..பின் சோயா கலவைகளுடன் பச்சை வாசம் போன பின் பெப்பர்(pepper) பொடி நன்றாக தூவி அதனுடன் தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி , கொத்துமல்லி இலை சேர்த்து கிளறி விட வேண்டும்... அற்புதமான வாசனையுடன் சோயா மிளகு வறுவல் தயார், இதனை தயிர் சாதம்,சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.👍👍


சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)
#nv


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி


செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)
#GA4 #Week23 #Chettinad


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family


மீல்மேக்கர் குருமா(meal maker kurma recipe in tamil)


லெமன் அவல்
#PMS Family


கொத்தமல்லி சட்னி
#pms family


சேப்பக்கிழங்கு வறுவல்(seppakilangu varuval recipe in tamil)
தயிர் சாதம் போன்ற வெரைட்டி ரைஸ் உடன் சாப்பிடுவதற்கு சிறந்த ஒரு வகை சைட் டிஷ் ஆகும். மிகவும் சுவையானது


கொத்தமல்லி சட்னி
#PMS Family


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு.


வாழைக்காய் வறுவல்
#banana


வாழைக்காய் வறுவல்
#PMS Family

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14969764
கமெண்ட்