கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு

V Sheela @man5582go
#PMS Family
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெந்தயம் கருவேப்பிலை பச்சைமிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும் பின்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை வதக்கவும்.அதில் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
தக்காளி வதங்கியதும் கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும் பின்பு குழம்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக கிளறிவிட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு வேகவிடவும்.
- 3
காய்கள் ஓரளவுக்கு வெந்த பின்பு புளியைக் கரைத்து ஊற்றி பத்து நிமிடம் கொதி விடவும்.புளியின் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு ஒரு துண்டு வெல்லம் போட்டு அதில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

புளி குழம்பு/ கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு
#pms family


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍


உருளைக்கிழங்கு வறுவல்
#PMS Family


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#PMS Family


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
#PMS Family


முருங்கைக்காய் புளிக்குழம்பு / MURUNGAKKAI KARA KULAMBU Recipe in tamil
#magazine2


கொத்தமல்லி சட்னி
#PMS Family


கொத்தமல்லி சட்னி
#pms family


எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)
#made4


முருங்கைக்காய் புளிக்குழம்பு(murungaikai puli kulambu recipe in tamil)
#cf1


கும்பகோணம் கடப்பா
#PMS Family


காலிபிளவர் பொடிமாஸ்
#PMS Family


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#ve


பருப்பு குழம்பு
#PMS Family


முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது.


கத்திரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkaai pulikulambu recipe in tamil)
#Arusuvai4


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


முருங்கைக்காய் உருளைக்கிழங்கு கார குழம்பு(kara kulambu recipe in tamil)
#DG


கத்திரிக்காய் முருங்கைக்காய் புளி குழம்பு (Kathirikkaai murunkaikaai pulikulambu recipe in tamil)
#arusuvai4


பருப்பு குழம்பு
#PMS Family


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி
#magazine3


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
#GA4#Drumbstrick#week25


லெமன் அவல்
#PMS Family


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
#ownrecipe


கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14969067
கமெண்ட்