சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின்பு கட் செய்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும், பின்னர் கேட் செய்த தக்காளியை சேர்த்து அது நன்றாக மசியும் அளவிற்கு வதக்கவும்.வதங்கியதும் கட் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சிறிது நேரம் வதக்கி விட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
- 3
உருளைக்கிழங்கு வெந்ததும் கட் செய்து வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து லேசாக அதிலிருக்கும் எண்ணையில் வதக்கி சிறிது நேரம் மூடி போட்டு வேக வைக்கவும்(உருளைக்கிழங்கையும்,கத்தரிக்காயையும் ஒன்றாக வேக வைத்தால் ஒன்று சரியாக வெந்து மற்றொன்று பாதியாக வெந்திருக்கும்.)கத்திரிக்காய் வெந்ததும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்க்கவும்.
- 4
மசாலா தூள்களின் பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்.இப்பொழுது சுவையான உருளைக்கிழங்கு கத்திரிக்காய் மசாலா பொரியல் ரெடி😊எல்லா வகையான குழம்பு சாதத்துடனும் பரிமாற சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்திரிக்காய் மசாலா பொரியல்


வாழைத்தண்டு பொரியல் (vaazhaithandu poriyal recipe in tamil)


உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு பொரியல்


சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)


கத்திரிக்காய் பொரியல்


உருளைக்கிழங்கு பொரியல்


பாரம்பரிய கத்திரிக்காய் புளி குழம்பு


உருளைக்கிழங்கு பொரியல்


கத்திரிக்காய் தக்காளி கடைசல்(Kathirikkaai thakkaali kadaisal recipe in tamil)


கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்(brinjal drumstick poriyal recipe in tamil)


கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி


தலைப்பு : கத்திரிக்காய் கோசுமல்லி


உருளைக்கிழங்கு பொரியல்


கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்


உருளைக்கிழங்கு தக்காளி பொரியல்


கத்திரிக்காய் கொஸ்து


கத்திரிக்காய் பொரியல்


கத்திரிக்காய் மசாலா/பொரியல்(kathirikkai poriyal recipe in tamil)


கத்திரிக்காய் முருங்கை தொக்கு(brinjal drumstick thokku recipe in tamil)


மசாலா உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு மசாலா


உருளைக்கிழங்கு அரைத்த பொரியல்


உருளைக்கிழங்கு 65


உருளைக்கிழங்கு கட்லெட் (Urulaikilanku cutlet recipe in tamil)


உருளைக்கிழங்கு குருமா


உருளைக்கிழங்கு மசாலா (Urulaikilanku masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)

கமெண்ட்