எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் மைதா மாவு அல்லது கோதுமை மாவு
  2. 2நீள வாழைப்பழங்கள்
  3. 1/2கப் துருவிய தேங்காய்
  4. 3/4கப் வெல்லம்
  5. 2ஏலக்காய்
  6. 1 சிட்டிகை உப்பு
  7. முந்திரி பருப்பு விருப்பம் இருந்தால் சேர்க்க

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் பழங்கள் சேர்த்து அரைக்கவும். பின் அதனுடன் மீதி உள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும். தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது

  2. 2

    இந்த கலவையை ஒரு பௌல்-க்கு மாற்றி முந்திரி பருப்பு நறுக்கி சேர்க்கவும். பின் தோசை தவா வில் சிறு சிறு தோசை யாக ஊற்றி,சிறு தீயில் வைத்து ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போட்டு வேக வைக்கவும்.

  3. 3

    அவ்வளவுதான்.இ‌ந்த பான் கேக் குழந்தைகள் மட்டும் அல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் முயன்று பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes