சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மாவு.முட்டை.சீனி.ஏலக்காய் சோடா அனைத்தையும் கலக்கவும்
- 2
மேலும் கால் அ அரை கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் வைக்கவும்
- 3
கலக்கிய கலவையை இரண்டாக பிரித்து ஒன்றில் மட்டும் ஸ்ட்ராபெரி எசன்ஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
- 4
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து வெள்ளையாக இருக்கும் கலவையை முதலில் ஊற்றவும்.
- 5
அடுத்து ஸ்ட்ரா பெரி கலவையை அதன் மேலேயே ஊற்றி ஒரு மூடியால் மூடவும்.
- 6
ஓரங்களில் மேலும் ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- 7
மூடி போட்டு அடுப்பு ஐந்து நிமிடங்கள் சிம்மில் இருக்கட்டும்.
- 8
பிறகு மூடியை திறந்து மெதுவாக திருப்பி விட்டு மறுபடியும் மூடி சிம்மிலேயே ஐந்தாறு நிமிடம் வைக்கவும்.
- 9
மூடியை திறந்து முழுசாக ஒரு தட்டில் வைத்து சிறிது ஆறியதும் சதுரமான அல்லது பாட்டில் மூடி வைத்து வட்டமான துண்டுகள் போடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை டீ டைம் கேக்


வாழைப்பழ பான் கேக்


கோதுமை டீ டைம் கேக்


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


#carrot#book கேரட் ஹனி கேக்


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake


கோதுமை கேக்🍰


பட்டர் கப் கேக் (Butter cupcake recipe in tamil)


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)


கோதுமை சாக்லேட் கேக்


பனானா வித் ரைஸ் ஃப்ளோர் பான் கேக்


ஆப்ப சட்டி கோதுமை கேக் (appachetty kothumai cake recipe in tamil)


#NP2 தேங்காய் பர்பி


மினி பான் கேக்


வாழைப்பழ பான் கேக்


கேரட் கேக்


பனானா பேன் கேக்


பான் கேக் (Pancake recipe in tamil)


தேங்காய் லட்டு


சக்கரை வள்ளி கிழங்கு பான் கேக்


பேன் கேக்


வீட் கேக் வித் பாதாம் பவுடர்


கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)


பனானா பேன் கேக் (banana pancake)


டீக்கடை முட்டைகோஸ் கேக்


#Cinnamon Rolls


கோதுமை வேர்க்கடலை ஸ்பாஞ்ச் டீ கேக்


கோதுமை கேக்


சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)


தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)

கமெண்ட்