மில்லட் மினி கேக். # baking day

இந்த கேக் உடல் நிலையின் அடிப்படையை உத்தேசித்து செய்தது. சிறு தானிய மாவைக் கொண்டு செய்தது. சர்க்கரை,நாட்டுச் சர்க்கரையை சேர்த்து முதல் தடவையாக முயற்சி செய்தேன் .நன்றாக வந்தது.ஒரே மாவை கொண்டு இரண்டு விதமாக செய்தேன். முதல் முறை இது.(first method)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை சலித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
- 2
வெறும் கடாயில் கம்பு மாவை சிவக்க வறுக்கவும். வறுத்த மாவை மைதாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
ராகி மாவையும் வறுக்கவும்.இதையும் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
மிக்ஸியில் நாட்டுச் சர்க்கரை சர்க்கரை இரண்டையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். இதையும் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு ஈனோவை சேர்க்கவும்.
- 5
பிறகு ஏலக்காய் எண்ணெய் சேர்த்து ஸ்பூனால் நன்கு கலக்கவும்.பிறகு பாலை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் நன்கு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
- 6
பேனை நன்கு சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு அடுப்பை சிறிய தில் வைத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.மேலே நட்ஸையும்,முந்திரியையும், போடவும். பிறகு மூடி போட்டு மூடி 1/2 மணிநேரம் வேக விடவும்.
- 7
குச்சியால் குத்தி பார்த்து ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஆறினதும் தட்டில் எடுத்து வைக்கவும்.ஹெல்த்தியான, "மில்லட் மினி கேக்",தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மில்லட் கேக் #baking day


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)


கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)


வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)


* கம்பு குக்கீஸ் *(kambu cookies recipe in tamil)


* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை


கோதுமை பிளம் கேக்🎂


கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்


*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)


*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)


* பிஸ்கெட் கேக்*(185 வது ரெசிபி)(biscuit cake recipe in tamil)


*மேங்கோ ஐஸ்க்ரீம்*


சாக்லேட் ட்ரை ப்ரூட்ஸ் நட்ஸ் கேக் (Chocolate dry fruits nutcake recipe in tamil)


ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)


பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)


*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)


டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)


*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)


ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)


*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)


ஜப்பனீஸ் ஸ்டீம் கேக்(Japanese steam cake recipe in tamil)


மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)


பிரட் வெனிலா கேக் (bread VEnnila cake recipe in Tamil)


கப் கேக் (Cup cake recipe in tamil)

கமெண்ட்