தேவையான பொருட்கள்

40 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2முள்ளங்கி
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. மைதா 2 ஸ்பூன்
  4. இஞ்சி
  5. பச்சை மிளகாய்
  6. உப்பு
  7. எண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. கரம் மசாலா

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முள்ளங்கி துறுவி கொள்ளவும்.அதன் நீரை நன்றாக பிழிந்து விடவும்.

  2. 2

    அதனுடன் துருவிய இஞ்சி,பச்சை மிளகாய், மைதா,அரிசி மாவு சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் கரம் மசாலா,கறிவேப்பிலை சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் தண்ணீர் விட்டு சேர்த்து சிறிதாக கடாயில் ஊற்றி எடுக்கவும்.

  5. 5

    பின்னர் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Preethi Prasad
Preethi Prasad @cooking_09
அன்று

Similar Recipes