சமையல் குறிப்புகள்
- 1
எக் புர்ஜி தயார் செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.வெங்காயம்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்
- 2
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து தயாராக வைக்கவும்.
- 3
ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,கடுகு, உளுந்துப் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொரிந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு தயாராக உள்ள முட்டை கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 4
மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கலக்கவும். இப்போது முட்டை வெங்காயக் கலவையுடன் நன்கு கலந்து சுவையான எக் புர்ஜி தயார்.பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை கலந்து இறக்கவும்.
- 5
தாயாரான எக் புர்ஜியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான சத்தான எக் புர்ஜி சுவைக்கத் தயார். இதை சாதத்துடன் கலந்து சுவைக்கலாம். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். முட்டை,சாதம் இரண்டும் கலந்தால் குழந்தைகளுக்கு எக் ரைஸ் என்று சுவைக்கக் கொடுக்கலாம். அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் எக் புர்ஜி (Mushroom capsicum egg bhurji Recipe in tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள் Jassi Aarif -
-
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
எக் பூர்ஜி(Egg Bhurji)
#goldenapron3#lockdownreceipes_2 முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. இந்த lockdown சமயத்தில் அனைவரும் வீட்டில் உள்ள பொருளை வைத்து சமையல் செய்து கொண்டு உள்ளோம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் பொருட்களை சேமித்து வையுங்கள். அனைவருக்கும் விடுமுறை என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க அனைத்து பெண்களும் விரும்புவர்.lockdown சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட சிரமம். வீட்டில் இருந்த முட்டை வைத்து எக் பர்ஜி செய்துள்ளேன். குழந்தைகள் விதவிதமான ரெசிபியை சமைக்க சொல்லி கேட்கிறார்கள்.144 பிறகு மீண்டும் ருசியான உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன். Dhivya Malai -
-
-
-
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge Renukabala -
-
-
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
-
More Recipes
கமெண்ட் (2)