🥭 ஸ்வீட்டி மேங்கோ பாயாசம்🥭

vinothiniguruprasath@gmail.com @vnoguru
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி மற்றும் காய்ந்த திராட்சையை நன்கு நெய்யில் வதக்கவும்.
- 2
ஜவ்வரிசியை ஊற வைத்து வேக வைக்கவும்.நன்கு வெந்த பிறகு 2 கப் பால் சேர்க்கவும்.
- 3
2 நிமிடம் கழித்து வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- 4
பால் நன்றாக கொதித்து வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.அதற்குள் ஒரு மாம்பழத்தை தோல் மற்றும் கொட்டை நீக்கி மிக்ஸியில் அரைக்கவும்.ஆற வைத்து எடுத்த ஜவ்வரிசி மற்றும் பாலில், மாம்பழத்தை சேர்க்கவும்.
- 5
இதோ சத்தான மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மாம்பழ பாயசம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மேங்கோ கேண்டி
#3m


மேங்கோ கீர்
#3M #Ilovecooking


மாம்பழ கேசரி
#3m


மாம்பழ பாயாசம்
#3m இது சுலபமாக செய்யக்கூடிய ஒரு பாயாசம்.. சுவையும் அருமையாக இருந்தது


ஜவ்வரிசி பாயாசம் (Javvarisi payasam Recipe in Tamil)
#goldenapron3


மேங்கோ மில்க்க்ஷேக்
#3m


மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)
#book #இனிப்பு வகைகள்


சேமியா ஜவ்வரிசி பாயாசம்
#combo5


மாம்பழ ரவை அல்வா
#3m


🥭🥭🥭 மாம்பழ ஸ்மூதி🥭🥭🥭
#vattaramமாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல.மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.


மேங்கோ ஸ்டாபெரி கஸ்டர்ட் (Mango strawberry custard)
#3m


😋🏵️🥛🏵️😋ஜவ்வரிசி பாயாசம் 😋🏵️🥛🏵️😋
#combo5 எல்லா வகையான சுபகாரியங்களும் பாயாசம் இல்லாமல் நிறைவு பெறாது.அத்தகைய பாயசம் ஜவ்வரிசியை கொண்டு செய்தால் சுவையோ ஆபாரம்.ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளது. அரிசி உணவை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.ஜவ்வரிசி நமது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.


மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம்


ஜவ்வரிசி பாயாசம்🤤🤤😋😋😋
#combo5


"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14


🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)
#birthday2


பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி


மேங்கோ லஸ்ஸி
#3M


பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.


ஜவ்வரிசி பால் பாயசம் (Sabuthana Milk payasam)
#Colours3


ஜவ்வரிசி பால் பாயாசம்
#cookwithmilkஜவ்வரிசியும் பாலும் சேர்த்து செய்த ஒரு இனிப்பு பானகம்.


மாம்பழ அவல் கேசரி
#3m #Mango #Sweet


114.அடா பிராத்மன் (பாலாடா பாயாசம்)பாயாசம்)
அடா பிராதர்மன் அடா (அரிசி செதில்களாக) மற்றும் பால் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு புட்டு உள்ளது. இது முக்கியமாக பண்டிகைகள் போது கடவுள் ஒரு பிரசாதம் தயார் மற்றும் அது அனைத்துபாயசத்தை மத்தியில் பிடித்த உள்ளது.(


மேங்கோ,மின்ட் மொஜிட்டோ
#3m


ஜவ்வரிசி சேமியா பால் பாயசம் (Semiya payasam)


மேங்கோ ஃப்ரூட்டி
#3M #Ilovecooking


பூசணிக்காய் பாயாசம் (Poosani Payasam Recipe in TAmil)
#பூசணி


.ஜவ்வரிசி பாயாசம் (Javvarisi payasam recipe in tamil)
#KIDS2ஈஸியாக செய்யலாம் #KIDS2


ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது.


சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15146424
கமெண்ட் (4)