வாழைக்காய் பஜ்ஜி ஆரஞ்ச் கலர்

dhivya manikandan @cook_28626946
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை எடுத்துக் கொள்ளவும் அதை நைஸாக வெட்டிக்கொள்ளவும் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்
- 2
அதை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி கொள்ளவும்
- 3
நன்கு கடலை மாவை கரைத்து வைத்துக் கொள்ளவும் அடுப்பில் கடாயை போடவும்
- 4
அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் என்னை காய்ந்த வுடன்
- 5
நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் பஜ்ஜி மாவில் இரண்டு பக்கமும் திருப்பிப் பிரட்டி வைத்து கொள்ளவும் கொள்ளவும் கடாயில் போடவும்
- 6
அதை இரண்டு பக்கமும் கரண்டியால் பிரட்டி பிரட்டி விடவும் பின்பு அதை கரண்டியால் எடுத்து என்னை வடிகட்டிய உடன்
- 7
வடிகட்டி பாத்திரத்தில் அந்த பஜ்ஜி எடுத்து அதில் வைத்தால் எண்ணை டிரை ஆகிவிடும் இதோ ஆரஞ்சு கலர் வாழைக்காய் பஜ்ஜி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பஜ்ஜி
#COLOURS1


வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் பஜ்ஜி
#banana - வாழைக்காய் பஜ்ஜி எல்லோருக்கும் தெரிந்ததும் தமிழநாட்டின் பிரபலமானதும்மான மிக சுவையான ஒரு டீ டைம் ஸ்னாக்...


வாழைக்காய் பஜ்ஜி
#book


வாழைக்காய் பஜ்ஜி
#cookwithsugu


தலைப்பு : வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி
#book


ரெட் கலர் கேசரி
#COLOURS1


113.வாழைக்காய் பஜ்ஜி (ரா பானா பஜ்ஜி)
பஜ்ஜி மாலை சிற்றுண்டியைச் சுலபமாகச் செய்வது சுத்தமாக இருக்கும், அது சூடாக இருக்கும் போது சுவையாக இருக்கும்.


வாழைக்காய் பஜ்ஜி
# ஸ்னாக்ஸ்


வாழைக்காய் பஜ்ஜி
#ilovecooking#banana


கடை பஜ்ஜி மாவு சுவையில் மாவு தயாரிக்கும் முறை &வாழைக்காய் பஜ்ஜி
#banana


வாழைக்காய் பஜ்ஜி. #kids1#snacks
கடைகளில் விற்கப்படும் பஜ்ஜிகளில் ஒன்று. வீட்டில் குறைந்த நேரத்தில் செய்ய கூடியது, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்...


டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி
டீக்கடையில் போடப்படும் சிற்றுண்டிகள் ருசி மிகவும் அபாரம்


வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)
#cf3


வாழைக்காய் பஜ்ஜி (Vazhakkaai bajji Recipe in Tamil)
#nutrient1#Bookவாழைக்காயில் கால்சியம் விட்டமின் சி விதமின் b6 நிறைந்துள்ளது


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikaai bajji recipe in tamil)
#arusuvai3


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி(bajji recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikaai bajji recipe in tamil)
#deepfry


வாழைக்காய் பஜ்ஜி (Raw Banana bajji recipe in tamil)
#Sf


வாழைக்காய் பஜ்ஜி(valaikai bajji recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி(valaikkai bajji recipe in tamil)


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#arusuvai3வாழைக்காய் பஜ்ஜி. முதல்முறை செய்கிறேன். என் பால முயற்சி. ஆர்வத்தில் சில புகைப்படம் எடுக்க மறந்து விட்டேன். ஒருவழியாக புகைப்படம் எடுத்து சமர்ப்பித்து உள்ளேன். 😆. ஆனாலும் பஜ்ஜி சுவையாகத்தான் இருந்தது. 😋.👌 என்று எனக்கு நானே சொல்லியும் கொண்டேன். 😊. முயற்சி திருவினை ஆக்கும். 👍👍


Ommavali Bajji 🔥
#colours1#Ilovecooking


வாழைக்காய் பஜ்ஜி


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikaai bajji recipe in tamil)
#arusuvai3


வாழைக்காய் பஜ்ஜி (Vaazhaikkaai bajji recipe in tamil)
#deepfry

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15155973
கமெண்ட்