சமையல் குறிப்புகள்
- 1
இரண்டு மணி நேரம் அரிசியை ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
- 3
அனைத்தும் நன்கு வதங்கியபின் திருவிய தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 4
நன்கு வதங்கிய பின்னர் அரைத்து வைத்த மாவை ஊற்றி கை விடாமல் நன்கு கிளறவும்
- 5
மாவு நன்கு வெந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும். அதனை ஒரு தட்டில் மாற்றி ஆறியபின் கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 6
பின்னர் சிறு சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைக்கவும். இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேக வைக்கவும்
- 7
நீர் கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking#


திணை உப்புமா
#MAK #I LOVE COOKING #மகளிர்


ஆட்டு கறி குழம்பு (Mutton kari kulambu recipe in tamil)
I love cooking


ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipe


இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)
# i love cooking


Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking


முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி


பீட்ரூட் சட்னி
#mispa#my first recipe#i love cooking


ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking


காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
# I Love cooking #My Third Recipe ♥️


நீர் உருண்டை
எளிமையான முறையில் தயாரிக்கலாம்.


கிரிஸ்பி காலிஃப்ளவர்
# my 2 nd cooking recipe# I love cooking


முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது# I Love Cooking # 5 Recipe #


இறைச்சி சோறு (Eraichi Choru recipe in tamil)
# I love cooking#இறைச்சி சோறு என்பது கேரளாவில் ஒரு சிறப்பு செய்முறையாகும், இது கோழி அல்லது மட்டன் அல்லது மாட்டிறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது. கோழி மற்றும் அரிசியுடன் சுவைகள் நிறைந்த இந்த வாய்வழங்கல் செய்முறையை உருவாக்குவது எளிது.


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)
#steam


லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #


பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா.


முட்டையில்லாத வெஜ் ஆம்லெட்(Eggless Veg Omlet in Tamil)
* பொதுவாக ஆம்லெட் என்றாலே முட்டை வைத்து தான் செய்வார்கள்.ஆனால் இந்த முட்டையில்லாத ஆம்லெட் வெஜ்டேரியனீயர்கள் கூட சுவைக்க ஏற்றது.*குழந்தைகளுக்கு ஏற்ற உடனடியாக செய்து கொடுக்க கூடிய வித்தியாசமான சிற்றுண்டி இது.#I Love Cooking.


அரிசி மாவு கார கொழுக்கட்டை (Arisi maavu kaara kolukattai recipe in Tamil)


நீர் உருண்டை (Neer urundai recipe in tamil)
#steam இந்த நீர் உருண்டை செட்டிநாடு ஸ்பெஷல்


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking.


கார கொழுக்கட்டை
என் அம்மாவிடம் கற்று கொண்டது


குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cooking


நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)
#india2020 - பழமையான பாரம்பர்ய நீர் கொழுக்கட்டை... மறந்து போன இதின் செய்முறை...


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை
#breakfast


காஞ்சிபுரம் இட்லி
#Queen1


தினை ஊத்தாப்பம் (Thinai oothappam recipe in tamil)
#GA4 #ga4 #week1


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15155783
கமெண்ட்