டீக்கடை வாழைக்காய் பஜ்ஜி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

டீக்கடையில் போடப்படும் சிற்றுண்டிகள் ருசி மிகவும் அபாரம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி
ஆறு பேர்
  1. வாழைக்காய் 1
  2. கடலை மாவு ஒரு கப்
  3. அரிசிமாவு ரெண்டு டேபிள் ஸ்பூன்
  4. தனி மிளகாய் தூள் 2 டேபிள் ஸ்பூன்
  5. காஷ்மீரி மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. பெருங்காயம் ஒரு டீஸ்பூன்
  7. சமையல் சோடா ஒரு சிட்டிகை
  8. ஆயில் பொரிப்பதற்கு
  9. தண்ணீர் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

அரை மணி
  1. 1

    வாழைக்காயை சீவிக் கொள்ளவும் கடலை மாவு அரிசி மாவு தனி மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய்த்தூள் சமையல் சோடா உப்பு பெருங்காயம் ஆகிவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு தண்ணீர் தெளித்து கெட்டியாக கலந்து கொள்ளவும் ஆயிலை காயவிடவும் பிறகு அடுப்பை சின்னதாக்கி கட் செய்த வாழைக்காயை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்

  3. 3

    காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்ப்பதால் பஜ்ஜி பார்க்க கலர்ஃபுல்லாக இருக்கும்

  4. 4

    இதற்கு மாங்காய் துவையல் மிகவும் பொருத்தமாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes