குழந்தைகளின் சிற்றுண்டி ஒரியோ பந்துகள் 🤤

Rasidha Hatoon
Rasidha Hatoon @Rasidha2000

#keerskitchen

இது ஒரு எளிய குழந்தைகள் சிற்றுண்டி
குறைந்த நேரத்தில் தயாரிக்கப்படுகிறது
குழந்தைகள் இதனை விரும்புகிறார்கள்❤️

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 mins
4 members
  1. 🌹25 ஒரியோ பிஸ்கட்🍪
  2. 🌹2 தேக்கரண்டி வெண்ணெய்🧈
  3. 🌹5 தேக்கரண்டி பால்🥛
  4. 🌹2 தேக்கரண்டி choco சிரப்
  5. 🌹சாக்லேட் 🍫 அல்லது பால் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

20 mins
  1. 1

    🌷முதலில் பிஸ்கட் மற்றும் கிரீம் தனி தனியாக ஒரு பாத்திரத்தில் பிரிக்கவும்

  2. 2

    🌷பிஸ்கட்டை ஒரு மென்மையான பொடிக்கு அரைக்கவும்

  3. 3

    🌷வெண்ணெய், பால் மற்றும் choco சிரப் சேர்க்கவும்.

  4. 4

    🌷நன்றாக கலந்து ஒரு மாவு பதத்திற்கு செய்யவும்

  5. 5

    🌷சிறிய பந்துகலாக உருவாக்குங்கள்.

  6. 6

    🌷பின்னர் கிரீமை நன்றாக கலந்து பந்துகளை உருவாக்கவும்

  7. 7

    🌷பிஸ்கட் பந்துக்குள் கிரீம் பந்தை அடைத்து, நம் ஒரியோ பந்துகள் சாக்லேட்டில் நீந்த தயாராக உள்ளன

  8. 8

    🌷இப்போது ஒரியோ பந்துகளை சாக்லேட்டில் முக்கி ஒரு தட்டில் ஏற்பாடு செய்யுங்கள்

  9. 9

    🌷இப்போது 15 நிமிடங்களுக்கு ஒரியோ பந்துகளை குளிர்சாதன பெட்டியில் ❄️வைக்கவும்
    ஓரியோ பந்துகள் பரிமாற தயாராக உள்ளன👌

    💐உங்கள் குடும்பத்துடன் முயற்சி செய்து மகிழுங்கள்💕

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rasidha Hatoon
Rasidha Hatoon @Rasidha2000
அன்று

Similar Recipes