சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa

சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. 2 கிளாஸ் பால்
  2. 3 டேபிள்ஸ்பூன் சாக்லேட் சிப்ஸ்
  3. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  4. 2 டீஸ்பூன் கொக்கோ பவுடர்
  5. 3 டேபிள் ஸ்பூன் சாக்லேட் சிரப் (Chocolate syrup)
  6. 4 ஐஸ் க்யூப்ஸ்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    (Optional) சாக்லேட் சிரப் பயன்படுத்தி கிளாசை டெக்கரேட் செய்து ஃப்ரிட்ஜில் 20 நிமிடம் வைத்து விடவும்

  2. 2

    மிக்ஸியில் இரண்டு கிளாஸ் பால், சக்கரை, கொக்கோ பவுடர், ஐஸ் க்யூப்ஸ், சாக்லேட் சிப்ஸ் மற்றும் சாக்லெட் சிரப் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதை டெக்கரேட் செய்த கிளாஸில் ஊற்றி பரிமாறுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Azmathunnisa Y
Azmathunnisa Y @Azmathunnisa
அன்று
Just a 19 year old who knows cooking
மேலும் படிக்க

Similar Recipes