சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரோக்கோலியை சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
- 2
பின் பிரோக்கோலியை வடிகட்டி ஒரு டிஷ்யூயில் போட்டு நன்றாக ஈரத்தை ஒத்தி எடுக்க வேண்டும்.தயிரை ஒரு துணியில் வடிகட்டி அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து எடுத்து தயிரை கெட்டியாக வைத்துக் கொள்ளவும்.
- 3
அதன்பின் சிறிய மிக்ஸி ஜாரில் தயிர், பிரஷ் க்ரீம், சீஸ்,பூண்டு,இஞ்சி,மிளகு தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா, உப்பு,முந்திரி அனைத்தையும் நன்றாக மையாக அரைத்து கொள்ளவும்.
- 4
பின் ப்ரோகோலியை பேஸ்ட் உடன் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.
- 5
இந்த இடைவெளியில் ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய்,பூண்டு,சீரகம், தயிர்,உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். டிப் பண்ணி சாப்பிட கிரீன் சட்னி இப்போது தயார்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் பட்டர் விட்டு சூடானதும் பிரோக்கோலி மிக்ஸை ஒன்று ஒன்றாக போட்டு மூன்று நிமிடம் கழித்து திருப்பி விட்டு ஸ்டிர் பிரை செய்து கொள்ளவும்.
- 7
அதன்பின் சீஸ் தூவிவிட்டு ஒரு நிமிடம் மூடிவிட்டு திறந்து பார்த்தாள் மலாய் பிரோக்கோலி ரெடி. சூடான மலாய் பிரோக்கோலியை கிரீன் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ப்ரோக்கோலி டிக்கா


முட்டை மசாலா


ஹரியாலி சிக்கன் வருவல் (பச்சை சிக்கன்) (Hariyali chicken recipe in tamil)


ப்ரோக்கோலி பன்னீர் ஃப்ரை (brocolli paneer fry recipe in Tamil)


சிக்கன் மலாய் டிக்கா


சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)


கிரீன் சட்ணி


கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரோக்கோலி கிரேவி(RestaurantStyleBroccoliGrav


பச்சை கோழி மசாலா / ஹரியாலி கோழி (Hariyali kozhi recipe in tamil)


ப்ரோக்கோலி பட்டர் மசாலா🤤🤤😋(broccoli butter masala recipe in tamil)


பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


ஹரியாலி கிரில்டு சிக்கன்


ஹரியாலி கிரில்டு சிக்கன்


கிரீன் ப்ரான் மசாலா


காஷ்மீர் தம் ஆலூ (kashmir Dum aloo Recipe in Tamil)


கிரில் சிக்கன் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க


முளைக்கீரை கடைசல்


மலாய் கோஃப்தா(malai kofta recipe in tamil)


காஷ்மீர் தம் ஆலூ கிரேவி (Kashmir dam aloo gravy recipe in Tamil)


மலாய் கோஃப்த (Malai Kofta


ஹரியாலி கிரில்டு சிக்கன்


பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)


மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)


கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)


ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)


ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)


எக் மலாய் கறி


கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)

கமெண்ட்