சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிஸ்கட் டுகளை நொறுக்கி கொள்ளவும், அதில் உருகிய வெண்ணை சேர்த்து கிளறவும்.கேக் செய்யவேண்டிய பாத்திரத்தில் சமமாக பரத்தி நன்கு அழுத்தி விடவும்.
- 2
ஒரு அகண்ட பாத்திரத்தில் கிரீம் சீஸ், சௌர் கிரீம் மற்றும் பிரஷ் கிரீம் ஆகியவற்றை நன்கு கலந்து அடிக்கவும்
- 3
அனைத்தும் நன்கு கலந்ததும் கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். இப்பொழுது கலவை நன்கு தோசை மாவு பதத்திற்கு வந்திருக்கும்
- 4
கார்ன் ப்பிளார் மாவை பாலுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். கரைத்த மாவை கேக் கலவையில் சேர்க்கவும்
- 5
இந்த கலவையை, தயார் செய்து வைத்திருந்த பிஸ்கட் மேலே ஊற்றவும்
- 6
கேக் கலவையை 180 டிகிரி ஓவனில் 30 நிமிடம் வைக்க வேண்டும். மேலும் 30 நிமிடம் கேக்கை ஆறவிடவும். சுவையான சீஸ் கேக் தயார். பிரிட்ஜ்ல் வைத்தும் பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்டீம்டு வெண்ணிலா ரோஸ் மில்க் கப் கேக் (Steamed vanila rosemilk cupcake recipe in tamil)


சீஸ் கேக் / ச்ட்ராபெரி சீஸ் கேக் / நோ பேக் ச்ட்ராபெரி சீஸ் கேக்(cheese cake recipe in tamil)


எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)


மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)


குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)


குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)


ஸ்ட்ராபெர்ரி வெல்வெட் சீஸ் மக் கேக்


ஆப்பிள் பிஸ்கட் கேக் (ஆப்பிள் biscuit cake recipe in tamil)


பிஸ்கட் லாவா கேக் (Biscuit lava cake recipe in tamil)


யோகர்ட் புட்டிங்


வெண்ணிலா ஐஸ் கிரீம்


எக்லெஸ்வெண்ணிலாகேக்வித்ஹோமேய்டு பீட்ரூட்ஜெல் கண்டென்ஸ்ட்மில்க்பட்டர்கிரீம்ஐசிங்(Cake recipe intamil)


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


மூவர்ண காய்கறி புட்டிங் (Moovarna kaaikari buddind Recipe in Tamil)


மாம்பழ கிரீம் சீஸ் கேக்


வெண்ணிலா மில்க்க்ஷேக்


நோ கிரீம் சாக்லேட் கேக்🍫 🍰


ஆரஞ்சு சீஸ் கேக் (Orange cheese cake recipe in tamil)


கிரீம் ஆப் மஷ்ரூம் சூப் (Cream of mushroom soup)


ஃப்ரஷ் கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் (fresh cream icecream recipe in tamil)


Tutty Fruity Cake (Tutty frooti cake Recipe in tamil)


பிஸ்கட் கிரீம் புட்டிங் (Biscuit cream pudding recipe in tamil)


தலைப்பு : வெண்ணிலா கேக்


195.எலுமிச்சை சீஸ்கேக் (இல்லை ரொட்டி போன்றவற்றை வேகவைத்து சுடுர)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


வெண்ணிலா ஐஸ்கிரீம்


சாக்லேட் ஓரியோ மூஸ்


ரவா கேக்


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)

கமெண்ட்