போர்பன் பிஸ்கட் இட்லி கேக்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 15 போர்பன் பிஸ்கட்
  2. 1மில்கி பார் சாக்லேட்
  3. தேவைக்கு பால்
  4. சிறிதளவுவெண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் போர்பன் பிஸ்கட்டை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அதோடு சிறிது பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மில்கி பார் சாக்லேட்டை சிறிதளவு வெண்ணெய் சேர்த்து உருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்

  2. 2

    இப்பொழுது இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில் கலக்கி வைத்திருக்கும் பிஸ்கட் கலவையை விட வேண்டும் அதன் மேல் சிறிதளவு சாக்லேட்டை விடவேண்டும் மறுபடியும் அதன் மேல் பிஸ்கட் கலவையை விட்டு மூடி வைத்து 30 நிமிடம் வேக விட வேண்டும்.

  3. 3

    சுவையான பிஸ்கட் இட்லி கேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes