எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5-10 mins
1 பரிமாறுவது
  1. 1 பீட்ரூட் துருவியது
  2. 1ஏலக்காய்
  3. ஒரு கப்பால்
  4. சுவைக்கேற்பநாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

5-10 mins
  1. 1

    துருவிய பீட்ரூட் ஏலக்காய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்த கலவையை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    அதனுடன் பால் தேவைக்கேற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து கலக்கவும்

  4. 4

    தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது சத்தான பீட்ரூட் மில்க் ஷேக் அருந்த தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priya Jeyachandran
Priya Jeyachandran @Priyas_kitchen
அன்று

Similar Recipes