எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 பரிமாறுவது
  1. 1 கப் பால்
  2. 2 ஸ்பூன் ராகி பவுடர்
  3. 1 ஸ்பூன் நாட்டுச்சக்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாலை காய்ச்சி ஆற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் ராகி மாவு சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    கலந்து வைத்திருக்கும் மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 5 நிமிடம் கிளற வேண்டும்

  4. 4

    சூடு தணிந்த பின்பு ராகியை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு ஒரு கப் பாலும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். சத்தான ராகி மில்க் ஷேக் ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes