எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10-15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 ஸ்பூன் கோதுமை மாவு
  2. ஒரு துண்டு பீட்ரூட்
  3. ஒரு வாழைப்பழம்
  4. அரை லிட்டர் பால்
  5. மூன்று ஸ்பூன் சர்க்கரை
  6. 2 ஸ்பூன் மில்க்மெய்டு

சமையல் குறிப்புகள்

10-15 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும் அதில் கோதுமை மாவை பச்சை வாடை போகும் வரை நன்கு வறுக்கவும்

  2. 2

    அடுத்த வறுத்த கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி சிறிது பால் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    அதே வாணலியில் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்

  4. 4

    பால் நன்கு கொதித்ததும் அதில் கோதுமை மற்றும் பால் கரைசலை சேர்க்கவும். கோதுமை மாவு பேஸ்ட் வரை நன்றாக கிளரவும். பின்பு இறக்கி ஆற வைத்து விடவும்

  5. 5

    பின்பு மிக்ஸி ஜாரில் பால் கோதுமை பேஸ்ட் நறுக்கிய பீட்ரூட் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து நன்கு கிளாஸில் ஊற்றி பரிமாறவும்

  6. 6

    சுவையான மற்றும் சத்தான கோதுமை பீட்ரூட் மில்க் ஷேக் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathima banu
Fathima banu @cook_18747168
அன்று
Chennai

Similar Recipes