பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
பாலை ஃப்ரீசரில் போட்டு ஐஸாக்கிக் கொள்ளவும்.
- 2
பீட்ரூட்டை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 3
நறுக்கிய பீட்ரூட்டை அரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.வெந்த பீட்ரூட்டை ஆற விடவும்.
- 4
ஆறிய பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 5
ஃப்ரீசரில் வைத்த பால் பாக்கெட்டை எடுத்து நன்றாக உடைத்துக் கொள்ளவும்.
- 6
ஜூஸ் அடிக்கும் மிக்ஸி ஜாரில் பீட்ரூட் பேஸ்ட்,உடைத்த பால், தேவைக்கு ஏற்ப சீனி, ஏலக்காய் போட்டு நன்றாக அடித்து கிளாஸில் ஊற்றவும்.
- 7
இதன் மேல் செர்ரி பழத்தையும்,நட்ஸையும் பொடியாக நறுக்கி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
- 8
அருமையான சுவையில் பீட்ரூட் மில்க் ஷேக் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் மில்க் ஷேக்(beetroot milkshake recipe in tamil)
#smartmummies#CF7


பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks


கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


பனானா மில்க் ஷேக் (Banana Milk Shake Recipe in Tamil)


பீட்ரூட் மில்க்ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#nutrient3பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4 Week4


சப்போட்டா மில்க் ஷேக் (Sappotta milkshake recipe in tamil)
#GA4#week4


வாழை பழம் மில்க் ஷேக்
#Asahikaseiindia


செவ்வாழைப்பழம் மில்க் ஷேக் (Sevvazhaipazham milkshake recipe in tamil)
#goldenapron3


இளநீர் மில்க் ஷேக் (Ilaneer Milk Shake Recipe in Tamil)


#cookwithfriends பீட்ரூட் ஃபலூடா மில்க் ஷேக்


பீட்ரூட் கீர் (Beetroot keer Recipe in Tamil)
#ebook


வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)


பீட்ரூட் ரவா கேசரி (Beetroot Rava Kesari Recipe in Tamil)
#ebook


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது


Sapotta Milkshake/சப்போட்டா மில்க் ஷேக்
#cookwithmilk


ஸ்நோ மில்க் புட்டிங்
#GA4week8


பீட்ரூட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)
#GA4


பீட்ரூட் லாலிபாப் (Beetroot lollipop recipe in tamil)
குழந்தைகள் கடைகளில் ஆரோக்கியம் இல்லாத இனிப்புப்பொருள்களை வாங்கி சுவைக்கிறாா்கள் அதை ஆரோக்கியமாக்க ஒரு வழியை முயற்சித்தேன்#GA4#WEEK18#CANDY


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 பாலில் சர்க்கரை சேர்க்காமல் பால்கோவா செய்து பீட்ரூட்டை சேர்த்து செய்த அல்வா.


கேரட் முந்திரி மில்க் ஷேக் (Carrot munthiri milkshake recipe in tamil)
#GA4


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


பீட்ரூட் அல்வா (beetroot halwa recipe in tamil)


ஆப்பிள் மில்க் ஷேக்(apple milkshake recipe in tamil)
#13 #WW


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#GA4 #week5


ராகி மில்க் ஷேக்(Ragi milkshake recipe in tamil)
#GA4


பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்
#cookwithfriends


பப்பாளி மில்க் ஷேக் (Papaya milk shake recipe in tamil)
#GA4 ( week - 23 )


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13828353
கமெண்ட் (2)