பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)

Meena Saravanan @cook_23486853
சமையல் குறிப்புகள்
- 1
சிறிதளவு பீட்ரூட்டை வெட்டி அதன் சாறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸி ஜாரில் பால், 2 ஸ்பூன் பீட்ரூட் சாற்றினை சேர்க்க வேண்டும்.
- 3
அதனுடன் சிறிதளவு ஏலக்காய் பொடி, தேவையான அளவு சர்க்கரை சேர்க்க வேண்டும்.
- 4
இதில் ஐஸ் கட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
- 5
இவை அனைத்தையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் அடிக்க வேண்டும்.
- 6
இதை ஒரு கண்ணாடி க்ளாசில் ஊற்றினால் மில்க் ஷேக் ரெடி!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள்.


பீட்ரூட் மில்க் ஷேக்(beetroot milkshake recipe in tamil)
#smartmummies#CF7


பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#GA4


முலாம்பழம் மில்க் ஷேக் (Mulaambazha milkshake Recipe in Tamil)
#book


கோதுமை மாவு பீட்ரூட் மில்க் ஷேக்
#cookwithfriends


கற்றாழை பாதாம் மில்க் ஷேக் (Katraalai badam milkshake recipe in tamil)
#cookwithfriends#breakfast


பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.


மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
#Millet #GA4 #Week4 #Milkshake நம்முடைய பாரம்பரிய விவசாயத்தில் பயிர் செய்து விளைவித்த சோளம், கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர்களை நாகரீகமற்ற உணவுகள் என்று நாம் தூக்கிப் போட்டுவிட்டு பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா என களமிறங்கியதும் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை நம்மை நோக்கிப் பாயத் தொடங்கிவிட்டன. என்னதான் மருந்துகள் சாப்பிட்டாலும் உணவு முறையால் மட்டும் தான் நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்று உணர்ந்து கொண்டபின், இப்போது தான் நம் பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்பியிருக்கிறோம். சரி அதை விடுங்க இனி வரும் காலங்களிலாவது நோய் இல்லாமல் வாழ உணவில் சிறுதானிய வகைகளை அதிகம் எடுத்து கொள்வோம்...இவ்விடத்தில் நான் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, சாமை, குதிரைவாலி ஆகியவை கலந்த மல்டி மில்லட் மில்க் ஷேக் செய்து காண்பிக்க போகிறேன்.


ஸ்ட்ராபெர்ரி க்ரஷ் மில்க் ஷேக்
#குளிர்


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)
#GA4 #week4


பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்


#cookwithfriends பீட்ரூட் ஃபலூடா மில்க் ஷேக்


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)
#pondicherryfoodie


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4 Week4


கற்பூரவல்லி துளசி மில்க் ஷேக்
#cookwithfriends


மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)
#GA4 week 4இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது


சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்


பீட்ரூட் அல்வா (beetroot halwa recipe in tamil)


ரைஸ் கீர் (Rice kheer recipe in tamil)
#cookwithfriends#subhashreeRamkumar#welcomedrinks


ஹெல்தி பீட்ரூட் ஜூஸ் (Healthy beetroot juice recipe in tamil)
#cookwithfriends#Joscy


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4Week4


பனானா மில்க் ஷேக் (Banana Milk Shake Recipe in Tamil)


பீட்ரூட் மில்க்ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#nutrient3பீட்ரூட்டில் அதிகளவில் இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது


செவ்வாழை மில்க் ஷேக்
#banana


பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


இளநீர் மில்க் ஷேக் (Ilaneer Milk Shake Recipe in Tamil)


ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2


பான் மில்க் ஷேக்
#cookwithfriends #magi


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13179636
கமெண்ட்