பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

kabira @kabiraa
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 3
பின்பு பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கிளறி ஐந்து நிமிடம் நன்றாக வேகவிடவும் கடைசியாக தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் பொரியல் (Beetroot poriyal recipe in tamil)
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். #GA4 Dhivya Malai -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087421
கமெண்ட்