பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)

Rumana Parveen @RumanaParveen
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன்பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், ஒன்றும் பாதியுமாக நறுக்கிய தக்காளி மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
- 2
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணீரை வடித்து இந்த அரிசியை குக்கரில் சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான தீயில் வதக்கவும். அதன்பின் 8 டம்ளர் சூடான தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்த பின் குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.
Top Search in
Similar Recipes
-
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
கல்யாண வீட்டு நெய் சோறு
#combo5பொதுவாக கல்யாண வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தினம் விருந்தினர்கள், சொந்தக்காரர்கள் கூடியிருக்கும் நேரத்தில் செய்யக் கூடிய நெய்சோறு மிகவும் சுவையாக இருக்கும். இதனை கறிக்குழம்புடன் பரிமாறவும். Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
குஸ்கா(நெய் சோறு)
#colours3முஸ்லிம் வீடுகளில் நெய்ச்சோறு மிகவும் பிரபலமான ஒரு உணவு Shaji's lovely world -
-
பாஸ்மதி மட்டன் பிரியாணி (Type2)
#combo3 அரிசி உடையாமல், உதிரி உதிரியான, ருசியான பாஸ்மதி மட்டன் பிரியாணி செய்முறை. இதற்கு மட்டன் எலும்பு தாளிச்சா சேர்த்து சாப்பிட்டால் ருசி அபாரமாக இருக்கும் Laxmi Kailash -
-
-
நெய் சோறு.... சிக்கன் கறி...(ghee rice and chicken curry recipe in tamil)
என் மகனுக்காக...... Sudha Abhinav -
-
-
-
மஷ்ரூம் பிரியாணி(Mushroom Biriyani recipe in Tamil)
#GA4/Week 13/Mushroom*காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.*காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும். kavi murali -
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
காளான் பிரியாணி (kaalan biriyani recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#bookபிரியாணி அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. அதிலும் காளான் பிரியாணி மிகவும் சுவையான சத்தான உணவு. Santhanalakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203407
கமெண்ட்