'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)

அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.
கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில்,வெங்காயம், தேங்காய்,சீரகம் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும்.
- 2
கை பொறுக்கும் சூடு உள்ள தண்ணீரில் கருவாடு சேர்த்து 20 நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.அதிக சூட்டில் போட்டல் கருவாடு கரைந்து விடும்.
பின் கைகளால் செதில்களை சுரண்டினால் சுலபமாக வந்துவிடும். தலை மற்றும் வால் நறுக்கிவிடவும். இவ்வாறு சுத்தம் செய்த கருவாட்டைகழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 3
முதலில் குழம்பு கூட்ட வேண்டும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில்,அரைத்த தேங்காய் விழுது,குழம்பு மிளகாய் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, குழம்பு எவ்வளவு வேண்டுமோ அதே போல் இன்னொரு மடங்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- 4
கொதிக்க ஆரம்பித்ததும் நறுக்கிய தக்காளி, முருங்கைக்காய், பலாக்கொட்டை, கத்தரிக்காய் சேர்க்கவும்.உப்பு சேர்க்கவும்.
- 5
பின் கருவாடு சேர்க்கவும்.நன்றாக கொதிக்க விடவும்.
- 6
கருவாடு வெந்து, தண்ணீர் வற்றி,குழம்பு பதம் வந்ததும் உப்பு சரிபார்த்து கருவேப்பிலை தூவி இறக்கவும்.
மீன் மற்றும் கருவாடு குழம்புகளுக்கு தாளிப்பது வழக்கம் இல்லை.
- 7
அவ்வளவுதான். சுவையான,கருவாட்டு குழம்பு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)


'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in


கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)


'குழம்பு கூட்டி' செய்த மீன் குழம்பு(meen kulambu recipe in tamil


கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


அரைச்சி செய்த ஆட்டுக்கறி குழம்பு


திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkaai kuulambu recipe in tamil)


கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)


பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)


வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)


கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)


கெண்டை மீன் குழம்பு


மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)


வெங்காய வத்த குழம்பு


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு


கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)


முருங்கை மொச்சை கத்தரி குழம்பு (Murungai Mochai Kathri KUlambu Recipe in Tamil)


ஆட்டுக்கால் குழம்பு (AAttukaal kulambu Recipe in Tamil)


மத்தி மீன் குழம்பு(mathi meen kuzhambu recipe in tamil)


கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌


முட்டை குழம்பு (Muttai kulambu recipe in tamil)


கருவாட்டு குழம்பு(dry fish curry recipe in tamil)


டர்னிப் மோர் குழம்பு(turnip mor kulambu recipe in tamil)


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (ennai kathrikai kulambu recipe in Tamil)

கமெண்ட் (4)
Delicious