சாக்கோ டிரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து தனியே வைத்து கொள்ளவும். இதுவே கேக் செய்வதற்கான உடனடி பட்டர் மில்க்.
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா, கோகோ பவுடர்,இன்ஸ்டன்ட் காபி பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, பவுடர் சுகர், எண்ணெய், மற்றும் தனியே வைத்திருக்கும் பட்டர் மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து 15 நிமிடத்திற்கு ப்ரீ ஹீட் செய்யவும். பிறகு ஒரு வட்ட வடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி பாத்திரத்தில் வைக்கவும்.
- 4
30-40 நிமிடங்கள் கழித்து ஒரு டூத் பிக் வைத்து கேக்கின் அடி பாகம் வரை குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வருவதே கேக் தயாரான பதம். அடுப்பை அணைத்து கேக்கை ஆற விடவும்.
- 5
பாத்திரத்தில் கோகோ பவுடர், சர்க்கரை,சோள மாவு,உப்பு மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து நன்கு கிளறி விடவும். திக்காக வரும் போது வெண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கிளறவும். கிளாசி லுக் வரும் போது அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- 6
கேக்கின் மீது டூத் பிக்கால் துளைகள் இடவும். இப்போது செய்து வைத்த சாக்கலேட் கனாஞ்சியை ஊற்றவும். ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து பரிமாறவும். சுவையான சாக்கோ டிரஃபிள் கேக் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)


பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)


கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)


கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


காபி கேக் (Coffee cake recipe in tamil)


3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)


தேங்காய் சிரட்டை கேக் (Thenkaai sirattai cake recipe in tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


சாக்கோ குக்கி கேக்(choco cookie cake recipe in tamil)


ஸ்பைடர் கேக் marble cake (Spider cake recipe in tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)

கமெண்ட்