முருங்கைக்காய் குழம்பு(drumstick curry recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4-5 பேர்
  1. 1/4 கப் எண்ணெய்
  2. 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 1-1/2 கப் அரைத்த தக்காளி
  4. 3 முருங்கைக்காய்
  5. 1 கப் அரைத்த வெங்காயம்
  6. 2 கப் அரைத்த தேங்காய்
  7. 1மேஜைக்கரண்டி உப்பு
  8. 2 மேஜைக்கரண்டி கொத்தமல்லித்தூள்
  9. 1 மேஜை கரண்டி மிளகாய்தூள்
  10. 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  11. 1/2மேஜைக்கரண்டி பட்ட கிராம்புத்தூள்
  12. 2உருளைக்கிழங்கு நறுக்கியது
  13. 3 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக தாளிக்கவும்

  2. 2

    பின் தக்காளி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள். கொத்தமல்லித்தூள், பட்டை கிராம்புத்தூள் மற்றும் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வேகவிடவும்

  3. 3

    கடைசியாக தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வேக விட்டு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மல் 10 நிமிடம் வேக விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
அன்று

Similar Recipes