கோவா மோதகம் (Khoya modak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் பாலை காய்ச்சி,வினிகர் சேர்த்து கலந்து வடித்து எடுத்து நன்கு கையால் பிசைந்தால், இனிப் பில்லாத கோவா தயார் செய்யவும்.
- 2
சர்க்கரையை பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து, அத்துடன் பாலில் தயார் செய்த கோவாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலக்கவும்.
- 4
அத்துடன் பால் பவுடர் சேர்த்து நன்கு கலந்து,சர்க்கரை பவுடர், குங்குமப்பூ சேர்த்து கலந்து வைத்த பால் சேர்த்து கெட்டியாக வரும் வரை கலக்கவும்.
- 5
பின்னர் மோதகம் செய்யும் அச்சில் கோவா கலவையை வைத்து நன்கு அழுத்தி மூடி எடுத்தால் மோதகம் தயார்.பிளாஸ்டிக் மோல்டு அல்லது அலுமினியம் மோல்ட் டில் செய்யலாம்.
- 6
இப்போது தயாரான கோவா மோதகத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்து விநாயகருக்கு படைக்கவும்.
- 7
சுவையான இந்த கோவா மோதகம் செய்வது மிகவும் சுலபம். சுவையோ அபாரம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரவா கேசரி மோதகம் (rava Kesar modakam recipe in tamil)


கோவா குலாப்ஜமுன்


கேசர் கலாகந்த் (Kesar kalakand recipe in tamil)


பீட்ரூட் கோவா


தேங்காய் பனீர் கோவா பால்ஸ் (Thengai Paneer kova balls Recipe in Tamil)


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)


கோவா ஜாமூன்(mawa gulab jamun recipe in tamil)


பால் பேடா(Milk Peda Recipe in Tamil)


சாக்லேட் பால் கோவா


முட்டை மிட்டாய்(muttai sweet recipe in tamil)


இன்ஸ்டன்ட் பால் கோவா


கோவா ரவா லட்டு(khova rava laddu recipe in tamil)


மில்க் பேடா (Milk Peda recipe in tamil)


இனிப்பு பூரண மோதகம் (Cocount sweet stuffed modakam recipe in tamil)


முட்டை மிட்டாய் (Muttai mittaai recipe in tamil)


மோதகம்(modak recipe in tamil)


மோதகம்(modak recipe in tamil)


உருளைக் கிழங்கு குலாப்ஜாமூன்


காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


டிரை ஜாமூன் (Dry Jamoon Recipe in Tamil)


மோதகம் (Rice flour modak)


ஆப்பிள் பேடா (Apple beda recipe in tamil)


பாதாம் பால் (Badham paal recipe in tamil)


குலாப் ஜாமூன் (Gulab Jamun recipe in tamil)


இனிப்பில்லாத கோவா (Inippu illatha kova recipe in tamil)


உஸ்மானியா பிஸ்கெட்(uzmaniya biscuit recipe in tamil)


ரவா கேக்


கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)


பால் கோவா

கமெண்ட் (6)