*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)

#ChoosetoCook
எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCook
எனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கவும்.
- 2
ஒரு பௌலில், தனியா, அரிசி, தேங்காய், ப.மிளகாய், இஞ்சி, சீரகம், து.பருப்பு, ஆகியவற்றை வெது வெதுப்பான தண்ணீரில்,10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
தண்ணீரை வடித்து விட்டு, சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
- 4
பௌலில் புளித்த மோரை எடுத்துக் கொள்ளவும்.
- 5
மோரில் அரைத்த விழுது, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், தே.எண்ணெய், காய்ந்ததும், வெண்டைக்காய், ம.தூள்,சேர்த்து வேக விடவும்.
- 7
வெந்ததும், அரைத்த மோர்க் கலவையை சேர்த்து ஒரு பொங்கு பொங்கியதும், அடுப்பை நிறுத்தி விட்டு பௌலுக்கு மாற்றவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், தே.எண்ணெய், விட்டு காய்ந்ததும் கடுகு, து.பருப்பு, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 9
தாளித்ததை சேர்த்து நன்கு கலந்து மேலே காய்ச்சாத தே.எண்ணெய் விட்டு கலந்துக் கொள்ளவும்.
- 10
இப்போது, சுவையான, சுலபமான,*வெண்டைக்காய் மோர்க் குழம்பு* தயார்.தே.எண்ணெய் சேர்ப்பதால், சுவை அதிகம். இந்த மோர்க் குழம்பு, எனக்கு மிகவும் பிடிக்கும்.செய்து அசத்துங்கள்.
- 11
குறிப்பு:- ஓரளவிற்கு புளித்த மோர் மீந்து விட்டால், இவ்வாறு செய்யலாம்.வெண்டைக்காய், பூசணிக்காய்,சௌசௌ, சேப்பங்கிழங்கு ஆகியவற்றில் செய்தால், ஆப்ட்டாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* பூசணிக்காய் மோர்க் குழம்பு *(poosanikkai mor kulambu recipe in tamil)
#goபூசணிக்காயை சாப்பிடுவதால்,கண்பார்வை சிறப்பாக இருக்கும்.இது, ரத்தத்தை சுத்தி கரிக்கவும்,ரத்தக் கசிவை தடுக்கவும்,வலிப்பு நோயை சீராக்கவும்,இருமல்,ஜலதோஷம்,தலை சுற்றல், வாந்தி,நீரிழிவு நோய், ஆகியவற்றை குணப்படுத்த பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
சேப்பங்கிழங்கு மோர்குழம்பு
#kilanguசேப்பங்கிழங்கு மோர்குழம்பிற்கு மிகமிக பொருத்தமானது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.இதில் கால்ஷியம் சத்து உள்ளதால்,இதனை சமைத்து சாப்பிட்டால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் கூடுதல் வலுவை கொடுக்கும். இதன்,தண்டை புளி சேர்த்து, புளி குழம்பு செய்து சாப்பிடலாம்.இலையில் டோக்ளா செய்து சாப்பிடலாம்.செய்வது மிகமிக சுலபம். சேப்பங்கிழங்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
*வெண்டைக்காய், தேங்காய், பொரியல்*(vendaikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு, வெண்டைக்காய் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எந்த ரெசிபி செய்தாலும் மிக விரும்பி சாப்பிடுவேன். வெண்டைக்காயில், தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
#KSஅனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.கேரளா சைடில் பிரபலமான ரெசிபிக்களில், மோர்க் குழம்பும் ஒன்று.இதை செய்வது மிகவும் சுலபம்.ஆப்பிளை வைத்து மோர்க் குழம்பு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*சேனைக்கிழங்கு தோரன்*(senaikilangu thoran recipe in tamil)
#YPஇது பாரம்பர்ய, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி.இதனை அனைவரது கவனத்திற்கு கொண்டு வர விரும்பி நான் செய்து பார்த்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
#ChoosetoCookபாவக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் செய்யும் எல்லா ரெசிபியும் பிடிக்கும். பாவக்காயுடன், முருங்கைக்காய் சேர்த்து பிட்லை செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*மோர்க்களி*(mor kali recipe in tamil)
புளித்த மோர் இருந்தால் உடனே செய்துவிடுவேன்.மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் தேங்காய் எண்ணெயில் செய்தால் கூடுதல் சுவை. Jegadhambal N -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
*பாவக்காய், மூங்தால், அரைத்து விட்ட கூட்டு*(pavakkai koottu recipe in tamil)
#FRபாவக்காய், மூங்தால், கூட்டு எனது முதல் முயற்சி.செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
-
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
*பொட்டேட்டோ பொடிமாஸ்*(potato podimas recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி.உருளைக்கிழங்கில் நிறைய ரெசிபி செய்து இருக்கின்றேன். ஆனால் பொடிமாஸ் செய்து பார்க்கவில்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
* வெண்டைக்காய், ஸ்பைஸி பொரியல்*(spicy ladys finger poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.செய்வது சுலபம்.சத்தானதும் கூட. Jegadhambal N -
*வெங்காயம், வெண்டைக்காய், காரக் குழம்பு* (வத்தக் குழம்பு)(vendaikkai kara kulambu recipe in tamil)
#DGகாரக் குழம்பு அனைவரும் விரும்பும் ரெசிபி.வெங்காயத்தில் இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகையை தடுக்கின்றது.வெண்டைக் காயில், வைட்டமின் சி உள்ளது.இதனை சூப் செய்து, குடித்தால், சளி, இருமல் குணமாகும். Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
மோர் குழம்பு(mor kulambu recipe in tamil)
பத்தே நிமிடத்தில் மோர் குழம்பு செய்து விடலாம்.மிகவும் ருசியானது வெயிலுக்கு ஏற்ற ஒரு வகை உணவு குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஆலூ ஸ்பைஸி சப்ஜி*(aloo spicy subji recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு உருளை கிழங்கில் செய்த ரெசிபி எதுவாக இருந்தாலும் மிகவும் பிடிக்கும். நான் செய்த இந்த சப்ஜி, சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*ஆனியன், ஸ்வீட் கார்ன் பொரியல்*(sweetcorn poriyal recipe in tamil)
#Kpஇந்த பொரியல், அனைவருக்கும், பிடித்த ஒன்று.இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
#GA4Week1#yogurtமஞ்ச மோர்க்குழம்பு எங்கள் வீட்டில் திடீரென்று விருந்தாளிகள் வந்தால் இந்த மோர் குழம்பை செய்து விருந்தினர்களை அசத்தி விடுவோம்.😍😍 Shyamala Senthil -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan
More Recipes
கமெண்ட் (4)