எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடம்
ஐந்து பேர்
  1. ஒரு கப்கோதுமை மாவு ஒரு கப்
  2. எண்ணெய் அரைக்கப்
  3. ஒரு கப்நாட்டுச் சர்க்கரை
  4. அரை கப்தயிர்
  5. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. கால் ஸ்பூன்பேக்கிங் சோடா
  7. இரண்டு ஸ்பூன்கொக்கோ பவுடர்
  8. வெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

50 நிமிடம்
  1. 1

    நாட்டுச் சர்க்கரை எண்ணெய் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்

  2. 2

    பிறகு கலக்கி வைத்த கலவையில் கோதுமை மாவு பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கொக்கோ பவுடர் ஆகியவற்றை சலித்து சேர்த்துக் கொள்ளவும்.. அதனுடன் வெண்ணிலா எசன்ஸ்பிறகு அனைத்தையும் ஒரு பக்கவாட்டில் கலக்கி வைத்துக் கொள்ளவும்..

  3. 3

    ஒரு கேக்கில் நெய் அல்லது பட்டர் தடவி வட்ட பொட்டு வைத்துக் கொள்ளவும் பிறகு அதில் கேக் கலவையை ஊற்றி வைக்கவும். கே டின்னை ஒரு தட்டு தட்டி கொள்ளவும்..

  4. 4

    பிறகு ஒரு குக்கரில் மணல் அல்லது உப்பு சேர்த்து ஒரு ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு சூடு படுத்திக் கொள்ளவும்... பிறகு கேட்டினை குக்கரில் வைத்து 40 நிமிடம் குறைந்த தீயில்

  5. 5

    விசில் இல்லாமல் மூடிபோட்டு.பேக் செய்யவும்

  6. 6

    40 நிமிடம் கழித்து ஒரு கத்தியால் குத்தி பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் கேக் தயாராகிவிட்டது.. பிறகு பட்டர் கிரீம் வைத்து தகுந்தவாறு கேக்கை அலங்கரித்துக் கொள்ளலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Raji Alan
Raji Alan @cook_25734398
அன்று

Similar Recipes