சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)

#FR
நன்மை தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல புதிய முறையில் செய்த ருசியான சத்தான நான். ஆர்கானிக் என்ரிச்ட் கோதுமை, ஆர்கானிக் மாஸா ஹரிநா (masa harina) கலந்தது மாஸா ஹரிநா புது முறையில் தயாரித்த சோள மாவு. இந்த மாவை மெக்சிகன் tortilla செய்வார்கள். கூட சீஸ் ஸ்டவ் செய்தேன். பாருங்கள் செய்முறையை. செய்து சுவைக்க
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
நான் மாவு தயாரிக்க. ஓருகிண்ணத்தில் வெது வெதுப்பான பால்
ஈஸ்ட் சக்கரை உப்பு, சேர்க்க. ஈஸ்ட் பிளூம் ஆகும். குமிழ்கள் தெரியும். 1 மேஜை கரண்டி நெய் அல்லது எண்ணை, மாவுகள், எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க, தேவைப்பட்டால் நீர் சேர்க்க, ஸ்டிக்கி மாவு வரும். டவலை நனைத்து மாவை மூடி 20 நிமிடம் ரெஸ்ட். பின் ஸ்டெர்ட்ச், போல்ட். செய்க மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை (நெய் தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 15 அல்லது 30 நிமிடம ரெஸ்ட் - 4
உலராமலிருக்க எப்பொழுதும் மூடிவைக்க.. நான் ஓவெர்நைட் ரேபிரிஜேரேட் செய்தேன்
மாவு உப்பி இருக்கும் மறுபடியும் வீரல்களை நீரில் நனைத்து நீட்- ஸ்டெர்ட்ச், போல்ட். செய்க. ஓரு உருண்டை பால் செய்க எண்ணை தடவி ஓரு ஈரத்துணியால் முடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. உலராமலிருக்க எப்பொழுதும் மூடிவைக்க.
பின் மாவு தூவிய சப்பாத்தி கல் மேல் வைத்து ரோல் செய்க. 4 ஆக வெட்டுக, உருண்டை செய்து ஓரு ஈரத்துணியால் முடி 30 நிமிடங்கள் ரேபிரிஜேரேட். - 5
வெளியே எடுத்து ஓவ்வொரு உருண்டையாக எடுத்து ரோல் செய்க. ரெக்டேங்குலர் 12” x 9”. மேலே மேலே உருகிய வெண்ணை தடவுக. சீஸ் பரவலாக தூவுக. ஒரு கத்தியால் 3 ஸ்ட்ரிப் வெட்டுங்கள். ஸ்ட்ரிப்பை கீழே ஆரம்பித்து tight ஆக சுருட்டுக.
- 6
உள்ளங்கையால் மெதுவாக தட்டி மாவு தூவிய கல் மேல் வைத்து அழுத்தாமல் ரோல் செய்க. ஷேப் உங்கள் விருப்பம் போல. நான் சுட தயார்.
இதை மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள்,
ஸ்கில்லெட்டை மிதமான நெருப்பின் மீது வைக்க. சிறு குமிழ்கள் மேலே தெரியும்; திருப்பி போடுக. 1 நிமிடம். சிறிது நிறம் மாறும். திருப்பி போடுக. ஓரங்களை துடுப்பால் அழுத்துக. ஸிறிது உப்பும். பலூன் போல ஆகாது. - 7
சிறுது உருகிய வெண்ணை தடவி திருப்புக.
நேரே தீயின் மேலேயும் வைக்கலாம். பரோட்டாவின் இரண்டு பக்கமும் பொன்னிறமாக இருக்க வேண்டும். வெளியே எடுத்து பரோட்டா- நான் மேலே விரும்பினால் நெய் தடவலாம். பிய்த்து பார்த்தால் பல லேயர் தெரியும். சீஸ் ஸ்ட்ரிங் போல வரும். சாஃப்ட் நான் ருசித்துப் பார்க்க, பரிமாறும் தட்டின் மேல் மாற்றுகருசியான மணமான சத்தான பரோட்டா நான் கூட விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எது வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக.
- 8
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பன் பரோட்டா


பன் பரோட்டா(bun parotta recipe in tamil)


மலபார் பரோட்டா (Malabar parotta recipe in tamil)


தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)


சுருள் போளி (Surul poli recipe in tamil)


பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்


டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)


பிரெஞ்ச் டோஸ்ட்


பூண்டு வெண்ணை நான்


குல்சா (Kulcha recipe in tamil)


உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


சின்னமோன் ரோல்(cinnamon roll recipe in tamil)


பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)


உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)


நெய் பரோட்டா


பீட்ஸா பைட்ஸ்


சக்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா


இனிப்பு சமோசா


சீசி வெஜ் லசான்யா


பாதூஷா (Badhusha recipe in tamil)


சோடா பிரட் (Irish soda bread)


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)


சீசி வெஜ் பீட்சா


சில்லி சீஸ் டோஸ்ட்


பேலன்ஸ்ட் லஞ்ச் 5 (Balanced lunch recipe in tamil)


பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)


ஒரு ஜம்போ பேஸ்டரி


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா

கமெண்ட்