வால்நட் சேர்த்த க்ரஸ்ட் கூடிய ஆப்பிள் டார்ட் (Apple Tart)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம். சுவையான, சத்தான ஆப்பிள் டார்ட்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. ஆப்பிள் பில்லிங்:
  2. தேவையானஉருகிய வெண்ணை
  3. 2 க்ரேன்னி ஸ்மித் ஆப்பிள்
  4. ½ தேக்கரண்டி சின்னமோன் பவுடர்
  5. ¼ தேக்கரண்டி வனில்லா எக்ஸ்ட்ராக்ட்
  6. 3 மேஜைகரண்டி எலுமிச்சை சாரு
  7. கஸ்டர்ட் கிரீம் செய்ய:
  8. 2 கப் பால்
  9. 3 மேஜை கரண்டி கஸ்டர்ட் பவுடர்
  10. ½ கப் பால்
  11. ¼ கப் சக்கரை
  12. க்ரஸ்ட் (crust) செய்ய:
  13. ½ கப் வால்நட்
  14. 5 தேக்கரண்டி சக்கரை பவுடர்
  15. 2 மேஜைகரண்டி உப்பு சேர்க்காத வெண்ணை (unsalted butter-)
  16. 1 ½ கப் ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு
  17. 1/4 தேக்கரண்டி உப்பு
  18. 1 கப் அல்லது தேவையான பால்
  19. பேம் ஆயில் ஸ்ப்ரே (Pam oil spray)

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  3. 3

    ஆப்பிள் பீல் செய்க. கத்தியால் ஸ்லைஸ் செய்க. ஓரு போலில் ஸ்லைஸ்களை போட்டு எலுமிச்சை சாரு சின்னமோன் பவுடர் சேர்த்து மெல்ல குலுக்குக..
    கஸ்டர்ட் கிரீம் செய்ய
    மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேனில் பாலை கொதிக்க வைக்க, ஏலக்காய் பொடி வனில்லா சேர்த்து கிளற
    பாலில் கஸ்டர்ட் பவுடரை ½ கப் பாலில் கரைக்க.. இதை கொதிக்கும் பாலில் சேர்த்துக்கொண்டே கிளருங்கள்., 2 நிமிடம், லம்பஸ் இருக்க கூடாது. சக்கரைசேர்த்து கிளருங்கள் நெருப்பை குறைத்து கைவிடாமல் கிளருக. பால் சாஸ் போல கெட்டியாகும் வரை (10 நிமிடங்கள்).

  4. 4

    அடுப்பிலிரிந்து வெளியே எடுத்து ஆற வைக்க.. ரேபிரிஜேரேட்.
    க்ரஸ்ட் (crust) செய்ய:
    மிக்ஸியில் வால்நட் பொடி செய்க. ஒரு போலில் வெண்ணை சக்கரை சேர்த்து ஸ்பேடுலாவால் தேய்த்து மிக்ஸ் செய்க. வால்நட் பொடி கோதுமை மாவு உப்பு சேர்க்க. பால் சிறிது சிறிதாக சேர்த்து ஸ்பேடுலாவால் தேய்த்து மிக்ஸ் செய்க. பந்து போல உருட்டிக்கொள்ளுங்கள், cling saran wrap அல்லது பார்ச்மேன்ட் பேப்பர் மேல் மாவை ரோல் செய்க

  5. 5

    ப்ரீ ஹீட் அவன் (Pre heat oven 180C)
    பேகிங் பேன் உள்ளே அடியிலும், பக்கங்களிலும் ஆயில் ஸ்ப்ரே செய்க.; அடியில் பார்ச்மெண்ட் பேப்பர் போடுக. ரோல் செய்த க்றஸ்ட் ரேப்புடன் பேனில் பிட் (fit) செய்க. ரேப் மேலே இருக்க வேண்டும். ரேப்பை கையால் அழுத்தி பிட் செய்க. பின் ரேப்பை நீக்கி.. அதிகமாக தொங்கும் க்றஸ்ட்டை வெட்டிவிடுக, க்றஸ்ட் அடியில் போர்க்கால் குத்துங்கள். பேனை பேக் செய்க. கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது 15-20 நிமிடம் ஆகலாம்.

  6. 6

    வெளியே எடுத்து கத்தியால் பக்கக்கங்களை பேனிலிறிந்து பிரித்து பார்ச்மெண்ட் பேப்பர் மேல் கவிழுங்கள். தமிழில் சரியாக எழுத தெரியவில்லை. மறுபடியும் பார்ச்மெண்ட் பேப்பர் மேலே திருப்பினால் கூடை போல இருக்கும். நான் க்றஸ்ட் கூடையை பை பேகிங் டிஷ் மேல் வைய்தேன். க்றஸ்ட் மேல் கஸ்டர்ட் கிரீம் ஸ்ப்ரெட் செய்க. அதன் மேல் ஆப்பிள் ஸ்லைஸ்களை அழகாக அரேஞ்ச் செய்க. ஒரு பிரஷால் உருகிய வெண்ணை தடவுக. சக்கரை தூவுக;. க்றஸ்ட் ஓரம் கருகாமலிருக்க வ்வாயிலால்(foil) டென்ட் போடுக. பேக் செய்க 15-20 நிமிடங்கள்

  7. 7

    கோல்டன் பிரவுன் ஆகும் வரை. வெளியே எடுத்து (foil) நீக்குக மேலே சக்கரை பவுடர் ஜலிக்க ஆறின பின்
    ஜாக்கிரத்தையாக லிப்ட் செய்து தட்டின் மேல் வைக்க. துண்டு போடுக. வால்நட் கலந்த க்றஸ்ட் சத்தானது. Apple a day keeps the doctor away. சுவைக்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes

More Recommended Recipes