ரோட்டு கடை சிக்கன் பக்கோடா (roadside chicken pakoda recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4நபர்கள்
  1. 500கி சிக்கன்
  2. 2ஸ்பூன் கடலை மாவு
  3. 2ஸ்பூன் கார்ன் பிளார்
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  7. சிறிதளவுஃபுட் கலர்
  8. தேவையானஅளவு உப்பு
  9. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும் அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது.. கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்..

  2. 2

    அதில் சிக்கனை சேர்த்து இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    ஊறிய சிக்கனை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கன் பக்கோடா தயார்

  4. 4

    இப்போது சூடான சுவையான ரோட்டு கடை சிக்கன் பக்கோடா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes