எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 -40 நிமிடம்
2 நபர்
  1. 2கப்நறுக்கிய கோஸ் -
  2. 1 கப்காளான் -
  3. 3/4 கப்மைதா -
  4. 4டேபிள்ஸ்பூன்கார்ன் புளோர் மாவு -
  5. 1 டேபிள்ஸ்பூன்மிளகாய் தூள் -
  6. 1 டேபிள்ஸ்பூன்கரம் மசாலா -
  7. 1/4 கப்வெங்காயம் -
  8. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது-
  9. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள் -
  10. 1 டேபிள்ஸ்பூன்மிளகாய் சாஸ் -
  11. 2 டேபிள்ஸ்பூன்தக்காளி சாஸ் -
  12. தேவையான அளவுஎண்ணெய் -
  13. தேவையான அளவுஉப்பு -
  14. தேவையான அளவுதண்ணிர் -

சமையல் குறிப்புகள்

30 -40 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் கோஸ், காளான்,மைதா, கார்ன் பிளர் மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு,சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    அதன் பின், தண்ணிர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    இதை, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

  4. 4

    மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது நன்கு வதக்கவும்.அதன் பின், மஞ்சள் தூள், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ்,உப்பு சேர்த்து வதக்கவும்.அதன் பின் கார்ன் பிளுர் மாவை தண்ணிர் களைந்து இந்த கலவையில் சேர்த்து, பொறித்த காளான் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    சுவையான ரோடு கடை காளான் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes